கொடியேற்றும் நிகழ்வு-தென்காசி தொகுதி
01-03-2020 ஞாயிறுக்கிழமை தென்காசி தொகுதி உட்பட்ட ரகுமானியப்புரத்தில் கொடி ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது.
அங்கன்வாடி வளாகம் சீரமைப்பு பணி-பூந்தமல்லி தொகுதி
பூந்தமல்லி தொகுதி மேப்பூர் தாங்கல் ஊராட்சியில் உள்ள அங்கன்வாடி வளாகம் சுத்தம் செய்து சீர் அமைக்கப்பட்டது.
உறுப்பினர் சேர்க்கை முகாம் -ஆலந்தூர் தொகுதி
ஆலந்தூர் தொகுதி, கிழக்கு பகுதி, 161வது வட்டத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் 1.3.2020 அன்று சிறப்பாக நடைபெற்றது
உறுப்பினர் சேர்க்கை முகாம்-ஆலந்தூர் தொகுதி
ஆலந்தூர் தொகுதி மேற்கு பகுதி, மணப்பாக்கத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் 1.3.2020 அன்று சிறப்பாக நடைபெற்றது
உறுப்பினர் சேர்க்கை முகாம்-ஆலந்தூர் தொகுதி
ஆலந்தூர் தொகுதி, கொளப்பாக்கம் ஊராட்சியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் 2.3.2020 அன்று நடைபெற்றது.
கொடியேற்று விழா, உறுப்பினர் சேர்க்கை முகாம், நீர் மோர் வழங்குதல், மரக்கன்று நடும் விழா
01-03-2020 பல்லடம் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி முதலிபாளையம் ஊராட்சியில் கொடியேற்று விழா, உறுப்பினர் சேர்க்கை முகாம், நீர் மோர் வழங்குதல், மரக்கன்று நடும் விழா நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றது
உறுப்பினர் சேர்க்கை முகாம்-தி.நகர் தொகுதி
சென்னை தி.நகர் தொகுதி 132 வட்டத்தில் 01-03-2020 அன்று உறுப்பினர் சேர்க்கை முகாம் சிறப்பாக நடைபெற்றது நிகழ்வின்போது தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் பேத்தி திருமதி.ரேவதி அவர்கள் கலந்துகொண்டார்கள்.
கலந்தாய்வு கூட்டம்-விராலிமலை தொகுதி
விராலிமலை தொகுதி சார்பாக 1.3.2020 அன்று கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது இந்த
கலந்தாய்வில் விராலிமலை நாம்தமிழர் கட்சியின் தொகுதி ஒன்றிய நகர பொறுப்பாளர்கள் மற்றும் நாம்தமிழர் உறவுகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்
கொடியேற்றும் நிகழ்வு-திருவரங்கம் சட்டமன்ற தொகுதி
திருவரங்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருவரங்கம் நகர பகுதி 01/03/2020 ஞாயிறு கொடி ஏற்றும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.
கொடியேற்றும் நிகழ்வு-திருவரங்கம் சட்டமன்ற தொகுதி
திருவரங்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருவரங்கம் நகர பகுதி மேலக்கொண்டயம் பேட்டையில் 01/03/2020 ஞாயிறு கொடி ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது









