கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண பொருட்கள் வாங்குவது 95 வது வார்டு குறிச்சி
கிணத்துக்கடவு சட்டமன்றத் தொகுதி 95 வது வார்டு குறிச்சி பகுதியில் நிவாரண பொருட்கள் தேவை என்ற கோரிக்கை வந்ததை அடுத்து அங்கு மண்டலச் செயலாளர் நாயகம் தலைமையில் மாவட்ட செயலாளர் சித்திக் மற்றும்...
ஈழத்தமிழர் குடியிருப்பில் வசிக்கும் உறவுகளுக்கு நிவாரண பொருட்கள் வழங்குதல்- தூத்துக்குடி விளாத்திகுளம் தொகுதி
9.5.2020 அன்று விளாத்திகுளம் தொகுதிக்குட்பட்ட புதூர் மேற்கு ஒன்றியத்தில் அமைந்துள்ள தாப்பாத்தி ஈழ தமிழர் முகாமில் குடியிருக்கும் நமது உறவுகளுக்கு நாம் தமிழர் கட்சி தூத்துக்குடி மாவட்டம் சார்பாகஉணவு பொருட்கள் வங்கப்பட்டது.
ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல்- மணப்பாறை தொகுதி
மணப்பாறை சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக 13.05.2020 புதன்கிழமை வையம்பட்டி வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட இனாம் புதூர் பகுதியில் கொரோனா தொற்று நோயால் 144 தடை உத்தரவால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரண...
கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – விளாத்திகுளம் தொகுதி
1.5.2020 அன்று விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிவிளாத்திகுளம் மேற்கு ஒன்றியம் கழுகாச்சலபுரம் பஞ்சாயத்து சொக்கலிங்கபுரம் கிராமத்தில் கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது
கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – மணப்பாறை தொகுதி
மணப்பாறை சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக 13.05.2020 புதன்கிழமை வையம்பட்டி தெற்கு ஒன்றியத்திற்குட்பட்ட வையம்பட்டி கடைவீதி பகுதியில் கொரோனா தொற்று நோயிலிருந்து மக்களை காக்க கபசுரக் குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்குதல்- கும்மிடிப்பூண்டி தொகுதி
நாம் தமிழர் கட்சி, திருவள்ளூர் (ந) மாவட்டம், கும்மிடிப்பூண்டி தொகுதி, கும்மிடிப்பூண்டி கிழக்கு ஒன்றியம் மற்றும் செந்தமிழர் பாசறை கத்தார் சார்பாக கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கில் வாழ்வாதரத்தை இழந்து நிற்கும் பாலவாக்கம்...
ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல் – திருவெறும்பூர் தொகுதி
நாம் தமிழர் கட்சி சார்பாக 11/05/2020 திங்கள்கிழமை திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி #பொன்மலைப் பகுதிக்கு உட்பட்ட #கீழ்க்கல்கண்டார்கோட்டை பகுதியில் மிகவும் ஏழ்மையான நிலையில் உள்ள 10 குடும்பங்களுக்கு அரிசி, பருப்பு, எண்ணெய் மற்றும் காய்கறிகள் வழங்கப்பட்டது...
கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் -மணப்பாறை தொகுதி
மணப்பாறை சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக 13.05.2020 புதன்கிழமை மணப்பாறை கிழக்கு ஒன்றியத்திற்குட்பட்ட சூளியாபட்டி ஊராட்சிக்குட்பட்ட பனைமரத்துக்கடை, படுகைகளம் ஆகிய பகுதிகளில் ம கொரோனா தொற்று நோயிலிருந்து மக்களை காக்க...
ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல்- அண்ணா நகர் தொகுதி
தொடர்ந்து 30வது நாளாக 52வது நிகழ்வாக* அன்று (11.5.2020)காலை *அண்ணாநகர் தொகுதி* சார்பாக 14குடும்பங்களுக்கு 4கிலோ அரிசி* மற்றும் ஒரு வாரத்திற்காண *மளிகை பொருட்கள்* மற்றும் *ஒரு குடும்பத்திற்கு 25கிலோ அரிசி* மற்றும் *மளிகை பொருள்* வழங்கப்பட்டது.
கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் –
கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக 12/05/2020 அன்று ராசிபுரம் தொகுதி(பட்டணம் பேரூராட்சி)பகுதியில் மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.








