ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல். திருநெல்வேலி தொகுதி

திருநெல்வேலி நாம்தமிழர் கட்சி, நெல்லை தொகுதி, மானூர் வடக்கு ஒன்றியம், கானார்பட்டி ஊராட்சி, மற்றும் பிள்ளையார்குளம் ஊராட்சியில் ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிக்கும் 50 குடும்பத்திற்க்கு அரிசி,காய்கறிகள் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – மணப்பாறை தொகுதி

மணப்பாறை சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக 24.05.2020 ஞாயிற்றுக்கிழமை மணப்பாறை தெற்கு ஒன்றியத்திற்குட்பட்ட மலையடிபட்டி பகுதியில் நான்காவது நாளாக கொரோனா தொற்று நோயிலிருந்து மக்களை காக்க கபசுரக் குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

கபசுரக் குடிநீர் வழங்குதல் -கொள்கை விளக்க சுவரொட்டி ஒட்டும் பணி- ஈரோடு மேற்கு

ஈரோடு மேற்கு தொகுதி சார்பாக 23-05-2020 காலை ஈரோடு ஊராட்சி ஒன்றியம் பேரோடு பகுதியிலும், மாலை காளிங்கராயன் பாளையம், மூலப்பாளையம், வட்டக்கல்சேரி,செங்கலாப்பாறை பகுதியிலும் கபசுரக் குடிநீர் வழங்கி நாம் தமிழர் கட்சி கொள்கை...

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் -புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக செயிண்ட்-பால் பேட் பகுதியில் வசிக்கும் பொது மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது

குடியாத்தம் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம் – வேலூர்

வேலூர் மாவட்டம்.குடியாத்தம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 17/06.2020 அன்று குடியாத்தம் நகரத்திற்கு உட்பட்ட புதுப்பேட்டை பகுதியை சார்ந்த மக்கள் புதிய உறுப்பினராய் 24 உறவுகள் இனைந்தனர். இவன் சம்பத் செய்தி தொடர்பாளர் குடியாத்தம் 8807227075  

மே 18 இன எழுச்சி நாள் நினைவேந்தல்-குருதிக்கொடை வழங்குதல்- சேலம் வடக்கு தொகுதி

நாம் தமிழர் கட்சியின் சேலம் மாநகர வடக்கு தொகுதி உட்டப்பட்ட கன்னங்குறிச்சி பேரூராட்சி சார்பாக அரசு மருத்துவமனையில் மே 18 இன எழுச்சி நாளை முன்னிட்டு கன்னங்குறிச்சி பேரூராட்சி நாம் தமிழர்...

ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்குதல். பெரம்பூர் தொகுதி

24/05/2020 அன்று ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு நாம் தமிழர் கட்சி 46 ஆவது வட்டம் சார்பாக 'B' கல்யாணபுரம் பகுதி மக்களுக்கு வழங்கப்பட்டது.

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – கொளத்தூர் தொகுதி

கொளத்தூர் தொகுதி நாம் தமிழர் ககட்சி சார்பாக ஐந்து இடங்களில் கபசுர குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது மற்றும் இரண்டு இடங்களில்  ஹோமியோபதி மருத்துவர்  அபர்ணா அவர்கள் மூலம் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தியை...

நேர்மையின் வடிவம் ஐயா.கக்கன் அவர்கள் 112 வது புகழ்வணக்கம் – திருப்போரூர் தொகுதி

வணக்கம், *புகழ் வணக்க நிகழ்வு* நாம் தமிழர் கட்சி *திருப்போரூர் சட்டமன்ற தொகுதி* *திருக்கழுக்குன்றம் கிழக்கு ஒன்றியம்* *18.06.2020 காலை 8.00 மணி* *மாமல்லாரம்* நேர்மையின் நேர்...

மாற்றுத்திறனாளி குடும்பங்களுக்கு நிவாரண உதவி – கும்மிடிப்பூண்டி தொகுதி

கும்மிடிப்பூண்டி தொகுதி, கவரைப்பேட்டை அருகில் 144 தடை உத்தரவால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் மாற்று திறனாளிகளை சேர்ந்த குடும்பங்களுக்கு கும்மிடிப்பூண்டி தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக மாவட்ட பொறுப்பாளர் வழக்கறிஞர் மாதவரம்...