கொடியேற்றும் நிகழ்வு- விக்கிரவாண்டி தொகுதி
14/06/2020 அன்று விக்கிரவாண்டி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக பிரம்மதேசம் கிராமத்தில் கொடியேற்று நிகழ்வு நடைபெற்றது, இதில் 40 திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.
ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல். ஒட்டப்பிடாரம் தொகுதி
10/06/2020 அன்று கொரோனா நோய் தொற்று பரவலால் ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு #ஓட்டப்பிடாரம்_கிழக்கு_ஒன்றியம் சார்பில் குருக்குசாலை கிராம பகுதிகளில் அரிசி காய்கறி உட்பட்ட நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது !!!
தமிழ் தேசியத் தந்தை பாவலரேறு பெருஞ்சித்திரனார் நினைவுநாள் புகழ் வணக்கம் நிகழ்வு – பல்லடம் தொகுதி
பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் நினைவு நாளையொட்டி 12.6.2020 மாலை 5 மணிக்கு பல்லடம் சட்டமன்றத் தொகுதி ராயர்பாளையம் அலுவலகத்தில் புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.
மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தல் – கிருட்டிணகிரி
கோரோனா_நோய் தாக்கத்தினால் ஊரடங்கு உத்தரவால் பொருளாதாரம் இல்லாமல் கடந்த நான்கு மாதமாக வேலையில்லாமல் ஒருவேளை உணவுக்கு வழியில்லாமல் இருக்கும் பொதுமக்களின் மீது அடாவடித்தனமாக மாத தவணை தொகையை கட்ட துன்புறுத்தி பொதுமக்களிடம் அத்துமீறும்...
கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – சேந்தமங்கலம் தொகுதி
சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக தொகுதியின் பல்வேறு இடங்களில் பொது மக்களுக்கு கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா நோய்தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. எருமப்பட்டியில் 29.03.20...
கலந்தாய்வு கூட்டம் சேந்த மங்கலம் தொகுதி
சேந்தமங்கலம் தொகுதிக்கு உட்பட்ட துத்திக்குளத்தில் நாம் தமிழர் கட்சி சேந்தமங்கலம் பேரூராட்சி மற்றும் ஒன்றிய கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் ஒன்றிய உறவுகள் கலந்து கொண்டனர். கலந்தாய்வில் சேந்தமங்கலம்...
சாத்தான்குளம்இரட்டை கொலையை கண்டித்து ஆர்ப்பாட்டம் – கொடைக்கானல்
*நாம்தமிழர் கட்சிபழனி சட்டமன்ற தொகுதியின்செய்தி குறிப்பு:*
27/06/2020 சனி ஆகிய இன்று சாத்தான்குளத்தில் காவல்துறை நிகழ்த்திய இரட்டை படுகொலையை கண்டித்து பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உரிய இழப்பீடு மற்றும் அரசு வேலை வழங்கி கொலை செய்த...
சொல்லின் செல்வர் மபொசி ஐயா அவர்களுக்கு புகழ் வணக்கம் – ஈரோடு
சொல்லின் செல்வர் , மாவீரர் மபொசி ஐயா. அவர்களின் 115 வது பிறந்தநாள் விழாவை ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியின் சார்பாக .தொகுதியின் தலைவர் திரு அன்பு செழியன் அவர்கள் தலைமையில் புகழ்...
கபசுர குடிநீர் வழங்குதல் – கரூர் தொகுதி
இன்று (26.06.20) கரூர் சட்டமன்ற தொகுதி, கரூர் மேற்கு நகரம் வேலுச்சாமிபுரம் , திருவள்ளுவர் நகர் பகுதியில் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்கும் பணியில் கரூர் தொகுதி மகளிர்...
உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவரை தாயகம் அனுப்பி உதவி – பகரைன்
“இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்”
பகரைன் நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் *செந்தமிழர் பாசறை பகரைன் நாம் தமிழர்*...





