கப சுர குடிநீர் வழங்குதல் – நாங்குநேரி

*நாங்குநேரி மேற்கு ஒன்றியம்*🙏💐 *நாங்குநேரி சட்டமன்ற தொகுதி*🤝 28/06/2020 அன்று *இலங்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட பரப்பாடி, ஆர்.சி இலங்குளம், அண்ணாநகர், மற்றும் இலங்குளம்* கிராமங்களில் கப சுர குடிநீர் நமது உறவுகளால் வழங்க பட்டது. *ஏற்பாடு செய்தவர்கள்* பரப்பாடி நாம்...

கபசுரக் குடிநீர் வழங்கும் நிகழ்வு – வாலாஜாபாத்

இன்று ௨௮-௦௬-௨௦௨௦ வாலாஜா மேற்கு ஒன்றியம் நவல்லாக் ஊராட்சியில் புளியங்கண்ணு கிராமம் மற்றும் அவரக்கரை கிராமத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது.

கபசுரகுடிநீர் வழங்கும் நிகழ்வு – சிவகாசி

நாம் தமிழர் கட்சி சிவகாசி சட்டமன்றத்தொகுதி திருத்தங்கல் நகரம் சார்பாக ஆலமரத்துப்பட்டி சாலை சிறுவர் பூங்கா அருகேயும், சிவகாசி நடுவண்ஒன்றியம் சார்பாக சாமிபுரம்காலனி கிணற்று பிள்ளையார் கோவில் அருகேயும் கபசுரகுடிநீர் வழங்கும் நிகழ்வு...

கபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்வு – நத்தம்

*_அறிவிப்பு_* *நத்தம் சட்டமன்றத்தொகுதி*: நாம் தமிழர் கட்சி உறவுகள் அனைவருக்கும் வணக்கம்.. தற்போதைய இந்த கொரனோ நுண்மி பரவல் காலகட்டத்தில் நமது தொகுதி உறவுகள் சார்பாக அனைத்து ஒன்றிய பகுதிகளிலும் தொடர்ச்சியாக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்...

கபசுரக் குடிநீர் வழங்கும் நிகழ்வு – இராணிப்பேட்டை

இராணிப்பேட்டை மாவட்டம் இராணிப்பேட்டை சட்டமன்ற தொகுதி மேல்விஷாரம் நகராட்சி சாதிக் பாஷா நகரில் கபசுர குடிநீர் கொடுக்கப்பட்டது.

கபசுரகுடிநீர் வழங்கும் நிகழ்வு – சிவகாசி

இன்று நாம் தமிழர் கட்சி சிவகாசி தொகுதி சிவகாசி நகரம் சார்பாக புதுத்தெரு பகுதி மக்களுக்கு, கபசுரகுடிநீர் வழங்கும் நிகழ்வு இன்று...

சாத்தான்குளம் சம்பவம் நீதிகேட்டு ஆர்ப்பாட்டம் – திருவள்ளூர்

இன்று 02.07.2020 காலை திருவள்ளூர்,மணவாளநகர் கடைவீதியில் சாத்தான்குளம் சம்பவம் அப்பாவி தந்தை, மகன் அடித்து கொல்லப்பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டம் தலைமை நிலையச் செயலாளர் செந்தில்குமார் ,மாவட்டச்செயலாளர் பசுபதி,மாவட்ட த்தலைவர் செகன்நாத்,மாவட்ட இளைஞர் பாசறைச் செயலாளர்...

சாத்தான்குளம் இரட்டைக் படுகொலைக்கு நீதிக் கேட்டு கண்டன ஆர்ப்பாட்டம் – நெய்வேலி

நெய்வேலி நாம் தமிழர் கட்சியின் சார்பில் மாவட்டச் செயலாளர் இ.முகமது அலி ஜின்னா, தொகுதி தலைவர் முத்து அசோகன், தொகுதி செயலாளர் பூ.வீரமணி ஆகியோர் தலைமையில் 30-06-2020 ஆம் தேதி காலை 10 மணிக்கு தமிழக அரசின்144...

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – வானூர் தொகுதி

விழுப்புரம் மாவட்டம், வானூர் தொகுதியில் காட்ராம்பக்கம் கிராமத்தில் 18-06-2020 அன்றுகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்கினார்கள்..

பெருந்தமிழர் ஐயா கக்கன் அவர்களின் 112ம் ஆண்டு புகழ் வணக்க நிகழ்வு – பண்ருட்டி தொகுதி

பண்ருட்டி தொகுதி பண்ருட்டி ஒன்றியம் - சூரக்குப்பம் கிளை நாம் தமிழர் கட்சி சார்பில் நேர்மையின் வடிவம், பெருந்தமிழர் ஐயா கக்கன் அவர்களின் 112ம் ஆண்டு பிறந்ததினத்தை முன்னிட்டு புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது.