பேரிடர் காலத்தில் மக்களுக்கு குறைந்த விலையில் நேரடியாக சென்று காய்கறிகள் விற்பனை- சேலம் தெற்கு

நாம் தமிழர் கட்சியின் சேலம் தெற்கு சட்டமன்ற தொகுதியின் கொண்டலாம்பட்டி மண்டலம் சார்பாக தினமும் காலை 5 மணி முதல் 10 மணி வரை மாலை 5 மணி முதல் 7 மணி...

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – கன்னியாகுமரி தொகுதி

கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி இராஜாக்கமங்கலம் ஓன்றியம் புத்தளம் பேருராட்சியில் நாம் தமிழர் கட்சி சார்பில் சுமார் 400 குடும்பங்கள் பயனடையும் வகையில் கொரோனோ நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுரக்குடிநீர் வழங்கப்பட்டது. இதில் குமரி...

கலந்தாய்வு கூட்டம்- சங்கராபுரம் தொகுதி

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் சட்டமன்றத் தொகுதி ,மாதாந்திர சிறப்பு கலந்தாய்வு கூட்டம் 12.7.2020 அன்று சங்கராபுரத்தில், நடைபெற்றது.

குருதிக் கொடை நிகழ்வு- சேலம் வடக்கு தொகுதி

சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் நாம் தமிழர் கட்சியின்" சார்பாக குருதிக்கொடை வழங்கப்பட்டது.இந்நிகழ்வில் சேலம் வடக்குத் தொகுதியின் சார்பாக கன்னங்குறிச்சி உறவுகள் வழங்கினார்கள்.

ஈழ தமிழ் உறவுகளுக்கு நிவாரண பொருட்கள் வழங்குதல் – கும்மிடிப்பூண்டி தொகுதி

திருவள்ளூர் (ந) மாவட்டம், கும்மிடிப்பூண்டி தொகுதி, நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழ் தேசியத்தின் மீது தீரா பற்று கொண்ட வெளிநாட்டில் இறை பணியாற்றும் தமிழ் அருட் தந்தையர்கள் குழு சார்பாக கும்மிடிப்பூண்டி...

தொகுதி கலந்தாய்வு கூட்டம்- ஓட்டப்பிடாரம் தொகுதி

11/07/20 அன்று ஒட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதி கலந்தாய்வு கூட்டம் ஒட்டப்பிடாரம் நடுவண் ஒன்றியம் புதியம்புத்துரில் பகுதியில் வைத்து சிறப்பாக நடைபெற்றது

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – ஓட்டப்பிடாரம் தொகுதி

11/07/2020 / சனிக்கிழமை அன்று காலை ஒட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதி நடுவண் ஒன்றியம் சார்பில் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர்  நாம் தமிழர் கட்சி சார்பில் புதியம்புத்தூர் பகுதிகளில் வழங்கப்பட்டது...

மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு-தேனி மாவட்டம்

🛑சுற்றுச்சூழலுக்கு மிகவும் பாதிப்பு ஏற்ப்படுத்தக்கூடிய விதத்தில் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு 2020 (EIA) திருத்தம் செய்ய மத்திய அரசு முடிவெடுத்துள்ளதை எதிர்த்த்தும் அதனை...

மரக்கன்றுகள் நடும் விழா – ஓட்டப்பிடாரம் தொகுதி

10/07/20 அன்று ஓட்டப்பிடாரம் தொகுதிக்குட்பட்ட முத்தையாபுரம் , பேரின்பநகர் , முத்தையாபுரம் பல்க் , மு.சவேரியார்புரம், பிள்ளையார்கோவில் பின்புற தெரு ஆகிய பகுதிகளில் ஓட்டப்பிடாரம் தொகுதி சுற்றுச்சூழல் பசறை சார்பாக மரக்கன்றுகள் நடும்...

அழகுமுத்துக்கோன் அவர்களுக்கு 262 ஆம் ஆண்டு நினைவுநாள் வீரவணக்க நிகழ்வு- ஈரோடு கிழக்கு தொகுதி

ஈரோடு கிழக்கு தொகுதியின் சார்பில் வீரமிகு நமது பாட்டன் அழகுமுத்துக்கோன் அவர்களுக்கு 262 ஆம் ஆண்டு நினைவுநாள் வீரவணக்க நிகழ்வு தொகுதி அலுவலகத்தில் சிறப்பாக நடைபெற்றது.