இணைய வழி கலந்தாய்வு கூட்டம் – பெரியகுளம் தொகுதி

பெரியகுளம் தொகுதி இணைய வழி கலந்தாய்வு கூட்டம் 24.07.2020 காலை 10.00 மணி மற்றும் மாலை 06.00 என இருகட்டமாக கலந்தாய்வு...

கபசுற குடிநீர் வழங்கல் – தூத்துக்குடி

தூத்துக்குடி சட்டமன்றதொகுதி நாம்தமிழர் கட்சி சார்பில் கொடியகொரனா நோய்தொற்று பரவலை தடுத்திட நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க செய்ய 2 ம் கட்டமாக கபசுரகுடிநீர் வழங்கப்பட்டு வருகிறது 4 வது நாளாக இன்று (28.07.2020) செவ்வாய்கிழமை மாலையில் தூத்துக்குடி...

மருத்துவபடிப்பில் இதர பிற்படுத்தப்படமக்களுக்கான இடஒதுக்கீட்டை நிலைநிறுத்த கையில் கோரிக்கை- திருவாடனை சட்டமன்றத்தொகுதி

திருவாடானை தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தை வலியுறுத்தி மருத்துவபடிப்பில் இதர பிற்படுத்தப்படமக்களுக்கான இடஒதுக்கீட்டை நிலைநிறுத்த கையில் கோரிக்கை பதாகைகளையேந்தி நடுவண் அரசைக்கண்டித்து அறவழிப்போராட்டம் நடைபெற்றது. இதில் அனைத்து கிளை...

மரக்கன்றுகள் நடும் நிகழ்வு – இராணிப்பேட்டை

இராணிப்பேட்டை தொகுதி வாலாசா நகரத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது. ...

இணைய வழி ஆர்ப்பாட்டம் – பல்லடம்

மருத்துவ படிப்பில் OBC 50% இட ஒதுக்கீடு உரிமையை நிலைநாட்ட வேண்டும் என்று பதாகை ஏந்தும் இணையவழி போராட்டம். சிவன் (எ) கிஷோர் செய்தி...

கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு – இராணிப்பேட்டை

இராணிப்பேட்டை தொகுதி- இராணிப்பேட்டை நகரத்தில் கொரோனா நோய்லிருந்து பாதுகாக்கும் விதமாக இராணிப்பேட்டை நகரம் 30 வார்டுகளிலும் கபசுர குடிநீர்...

கபசுரகுடிநீர் வழங்குதல் – புதுச்சேரி

புதுச்சேரியில் வேகமாக பரவி வரும் கொராணா என்னும் கொடிய நோயிலிருந்து மக்களைக் காப்பாற்றும் விதமாகவும், விழிப்புணர்வு ஏற்படுத்தும், விதமாகவும் நோய் எதிப்பு சக்தியை அதிகப்படுத்த கபசுர குடிநீர் இந்திரா நகர் தொகுதி திலாஷ்பேட்டை...

கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு – ஆற்காடு தொகுதி

ஆற்காடு சட்டமன்ற தொகுதி க்குட்பட்ட சாத்தூரில் இன்று மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் 100 க்கும் மேற்பட்ட மக்கள் பயனடைந்தனர். என்றும் மக்கள் பணியில் நாம் தமிழர் கட்சி

கபசூரக்குடிநீர் வழங்கும் நிகழ்வு – ஏம்பலம் தொகுதி

*இன்று ஏம்பலம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக கரிக்கலாம்பாக்கம் வில்லியனூர் முதன்மை சாலை, மற்றும் ஏம்பலம் தவளக்குப்பம் முதன்மை சாலை முழுவதும் வியாபாரிகளுக்கு மற்றும் பொதுமக்களுக்கு கபசூரக்குடிநீர் வழங்கப்பட்டது.*

அப்துல் கலாம் ஐயாவிற்கு புகழ் வணக்கம் – பெரம்பூர் தொகுதி.

27/07/2020, திங்கட்கிழமை, காலை 11 மணிக்கு, வியாசர்பாடி, அசோக் பிள்ளரில் அறிவியல் தமிழன் அப்துல்கலாமிற்கு புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது. 46 ஆவது வட்டம், கிழக்கு பகுதி, பெரம்பூர் சட்டமன்ற தொகுதி, நாம் தமிழர் கட்சி .