கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – கொளத்தூர் தொகுது
20-08-2202 அன்று கொளத்தூர் தொகுதி 2 வட்டங்களில் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
நெற்கட்டான் செவ்வலில் தளபதி ஒண்டி வீரன் அவர்களின் வீரவணக்க நிகழ்வு – சங்கரன்கோவில் தொகுதி
20/08/2020 தென்காசி மாவட்டம் நாம் தமிழர் கட்சி சங்கரன்கோவில் தொகுதி சார்பாக இந்திய ஒன்றிய விடுதலைப் போராட்ட வீரர் தளபதி ஒண்டிவீரன் அவர்களுக்கு நெற்கட்டான் செவ்வலில் வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது.
மரக்கன்றுகள் நடும் விழா – பல்லடம் தொகுதி
சுற்றுசூழல் பாசறை சார்பாக சுதந்திர போராட்ட வீரர் ஒண்டிவீரன் அவர்களின் 249வது நினைவுநாளையொட்டி பல்லடம் சட்டமன்ற தொகுதி வெங்கிட்டாபுரம் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.
மாவீரன் ஒண்டிவீரன் வீரவணக்க நிகழ்வு- பல்லடம் தொகுதி
சுதந்திர போராட்ட வீரர் ஒண்டிவீரன் அவர்களின் 249வது நினைவுநாளையொட்டி பல்லடம் பேருந்து நிலையம் முன்பு 20.08 2020 அன்று காலை 8.00 மணிக்கு *வீரவணக்கம்* நிகழ்வு நடைபெற்றது.
பனை நடும் திருவிழா – தென்காசி தொகுதி
நாம் தமிழர் கட்சியின் பத்தாண்டு பசுமைத்திட்டம் மற்றும் பல கோடிப்பனைத் திட்டங்களின் முன்மாதிரி முன்னெடுப்பாக15-08-2020 சனிக்கிழமை ஒரே நாளில் 500 பனைவிதைகளை முதல்கட்டமாக நடவு செய்ய திட்டமிட்டு பின்னர் வெகு எழுச்சியுடன் குறும்பலாபேரி,...
மாவீரன் ஒண்டிவீரன் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு- ஈரோடு கிழக்கு தொகுதி
ஈரோடு கிழக்கு தொகுதி சார்பில் மாவீரர் ஒண்டிவீரன் அவர்களின் 249 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு, ஈரோடு மாநகர கிழக்கு சட்டமன்ற தொகுதி அலுவலகத்தில் தொகுதி தலைவர் அவர்களது தலைமையில் நடைபெற்றது.
வீரப்பெரும்பாட்டன் ஒண்டிவீரன் அவர்களின் வீரவணக்கம் நிகழ்வு- திருப்பத்தூர் தொகுதி
20.08.2020 அன்று வீரப்பெரும்பாட்டன் விடுதலைப் போராட்ட வீரர் பெருந்தளபதி ஒண்டிவீரன் அவர்களுடைய 249 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகம் "...
கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுரக்குடிநீர் வழங்குதல்- ஈரோடு கிழக்கு
நாம் தமிழர் கட்சி ஈரோடு மாவட்டம் ஈரோடு கிழக்கு தொகுதி சார்பில் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
புதிய கல்விகொள்கையை திரும்ப பெற கோரி பதாகை ஏந்திய போராட்டம் – வேளச்சேரி தொகுதி
புதிய கல்வி கொள்கையை திரும்ப பெற வலியுறுத்தி வேளச்சேரி தொகுதி 176வது வட்டம் சார்பாக பதாகை ஏந்திய போராட்டம் நடைபெற்றது.
தியாகச்சுடர் செங்கொடி 9ஆம் ஆண்டு வீரவணக்கம் – திருப்போரூர் தொகுதி
வணக்கம்,
28.08.2020 அன்று காலை 8.00 மணியளவில் திருப்போரூர் வடக்கு ஒன்றியம் மேல கோட்டையூர் பகுதியில் தங்கை செங்கொடியின் வீரவணக்க நிகழ்வு அதனை...








