நவம்பர் 01 – தமிழ்நாடு நாள் பெருவிழாப் பொதுக்கூட்டம், 2023
உலகெங்கும் பரவி வாழும் தமிழர்களுக்குத் தாயகமாக விளங்கும் தமிழ்நாடு மொழிவாரியாகப் பிரிக்கப்பட்டுத் தனிப்பெருநிலமாக அறிவிக்கப்பட்ட திருநாளான நவம்பர் 01 தமிழ்நாடு நாளினை மிகச்சிறப்பாக கொண்டாடும் விதமாக, நாம் தமிழர் கட்சி சார்பாக 01-11-2023...
தர்மபுரி தொகுதி தியாகதீபம் திலீபன் நினைவேந்தல் நிகழ்வு
தர்மபுரி சட்டமன்ற தொகுதி சார்பில் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வை முன்னெடுக்கப்பட்டது
ஏற்காடு தொகுதி தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் நிகழ்வு
ஏற்காடு சட்டமன்ற தொகுதி சார்பாக வாழப்பாடி பேருந்து நிலையம் அருகில் தியாக தீபம் திலீபன் அவர்களுக்கு நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வில் அணைத்து நிலை பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர்...
கம்பம் தொகுதி தியாகதீபம் திலீபன் நினைவேந்தல் நிகழ்வு
கம்பம் தொகுதி,குருதிகொடை பாசறையின் சார்பாக,தியாக தீபம் திலீபன் அவர்களின் 10 வது நாள் உண்ணா நோம்பை நினைவு கூரும் விதமாக அவரின் திருவுருவ பதாகைக்கு சுடர் வணக்கம் செலுத்தப்பட்டது.
மு. அழகு பூமி,
செய்தி தொடர்பாளர்
கம்பம்...
செங்கம் தொகுதி தியாகதீபம் திலீபன் நினைவேந்தல் நிகழ்வு
ஈகைச்சுடர் தியாக தீபம் லெப்டினன்ட் கேணல் அண்ணன் திலீபனின் 36ஆம் நினைவு நாளில் அவரது திருவுருவப் படத்திற்கு செங்கம் தொகுதி உறவுகள் மலர் தூவி வீரவணக்கம் செலுத்தினர்.
நம் முன்னோர்களின் தியாகத்தின் நோக்கத்தை நினைவில்...
செங்கம் தொகுதி தண்டராம்பட்டில் உறுப்பினர் சேர்க்கை முகாம்
செங்கம் தொகுதி தண்டராம்பட்டு பேருந்து நிலையத்தில் நாம் தமிழர் கட்சியின் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது. இம்முகாமில் 22 புதிய உறவுகள் தங்களை உறுப்பினர்களாக நாம் தமிழர் கட்சியில் இணைத்துக் கொண்டனர்.
"துளி துளியாய் இணைந்து...
சேலம் தெற்கு தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
சேலம் தெற்கு தொகுதியில் இன்று (28/09/2023) காலை 7மணி முதல் 10மணி வரை அம்மாபேட்டை பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது
கம்பம் தொகுதி அனுமந்தம்பட்டியில் உறுப்பினர் சேர்க்கை முகாம்
அனுமந்தன்பட்டியில் 24 உறவுகள் புதிதாக நாம் தமிழர் கட்சியில் தங்களை இணைத்துக்கொண்டனர்.
திருவரங்கம் தொகுதி ஈகைப் போராளி திலீபன் வீர வணக்கம்
ஈகைப் பேரொளி அண்ணன் லெப்.கேணல் திலீபன் அவர்களின் வீரவணக்க நிகழ்வு திருவரங்கம் அம்மாமண்டபம் கொடிக்கம்பத்தில் புலிக்கொடி ஏற்றப்பட்டு சிறப்பாக நடைபெற்றது.
கம்பம் தொகுதி தியாக தீபம் திலீபன் அவர்களுக்கு வீரவணக்க நிகழ்வு
கம்பம் தொகுதி, குருதிகொடை பாசறையின் சார்பாக,தியாகதீபம் திலீபன் அவர்கள் உண்ணா நோம்பு இருந்து உயிர்துறந்த நாளை நினைவு கூரும் விதமாக அவரின் திருவுருவ பதாகைக்கு சுடர் வணக்கம் செலுத்தப்பட்டது.
மு.அழகு பூமி,
செய்தி தொடர்பாளர்
கம்பம் தொகுதி.
