நத்தம் – வீரவணக்க நிகழ்வு

திண்டுக்கல் மாவட்டம் #நத்தம் சட்டமன்ற தொகுதி (பிரபாகரன் குடில்) தலைமை அலுவலகத்தில் எழுத்தறிவித்த இறைவன் பெருந்தலைவர் காமராசர் மற்றும் எல்லை போராளி பெருந்தமிழர் ம.பொ. சிவஞானம் அவர்களுக்கு மாணவர் பாசறை சார்பாக வீர...

மதுரை கிழக்கு தொகுதி- நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வை கண்டித்துநீட் தேர்வை எதிர்கொள்ள முடியாது மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும்  நிலையில் இருந்து மீட்க  நீட்தேர்வை ரத்து செய்யகோரி மதுரை கிழக்கு தொகுதி சார்பாக கண்டன  ஆர்ப்பாட்டம் நடை பெற்றது

மதுரை கிழக்கு தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

கடந்த  13. 9 .2020 ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணியிலிருந்து,மாலை 4 மணி வரை. மதுரை கிழக்கு தொகுதி, மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியம், பூசாரி பட்டியில். உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது....

உதகை- கொடியேற்றும் நிகழ்வு

நீலமலை மாவட்டம். உதகை சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில்  உதகை சட்டமன்றத் தொகுதி  குந்தா ஒன்றியத்துக்கு உட்பட்ட  மஞ்சூர் மற்றும் முள்ளிமலை பகுதியில் கொடியேற்றும் நிகழ்வு நடைபெற்றது

ஆவடி தொகுதி – கிழக்கு நகரம் திருமுல்லைவாயில்

ஆவடி தொகுதி கிழக்கு நகரம் திருமுல்லைவாயில் பகுதியில் இணைந்த உறவுகளுக்கு இன்று (06/10/2020) வீட்டிற்கு சென்று உறுப்பினர் அட்டை கொடுக்கப்பட்டு கட்சியில் இணைந்தமைக்கு வாழ்த்துகளும்,நன்றிகளும் தெரிவிக்கப்பட்டது  

காரைக்குடி தொகுதி – கொடியேற்றிய நிகழ்வு

நேற்று 04-10-2020 ஞாயிற்றுக்கிழமை, மூன்று இடங்களில்  புலிக்கொடி ஏற்றி, அரியக்குடி கண்மாயின் கரையோரங்களில் பனைவிதைகள் நடவு செய்த நிகழ்வு நடைப்பெற்றது.  

பழனிதொகுதி – பனை நடுவிழா

நாம் தமிழர் கட்சி பழநி சட்டமன்ற தொகுதி சார்பாக பலகோடி பனைத்திட்டத்தின் கீழ் பழனி அ.கலையம்புத்தூர் பகுதியில் உள்ள சர்க்கரை குளத்தில் பனை நடும் விழா நமது உறவுகளால் முன்னெடுக்கப்பட்டது.  

திருச்செந்தூர் – ஆழ்வார் கிழக்கு ஒன்றியம் கலந்தாய்வு

நாம் தமிழர் கட்சி திருச்செந்துர் தொகுதிக்கு உட்பட்ட ஆழ்வார் கிழக்கு ஒன்றிய கலந்தாய்வு கூட்டம் ( 05.10.2020) திங்கள் அன்று நடை பெற்றது.  

கூத்தாநல்லூர் – கொடியேற்ற நிகழ்வு

மாநில இளைஞர் பாசறை சர்வத் கான் ஐயா தலைமையில் மாவட்ட செயலாளர் ஐயா இக்பால் முன்னிலையில் கூத்தாநல்லூர் நகர பொறுப்பாளர்கள் ஒருங்கிணைத்த கொடியேற்ற நிகழ்வு காலை 10 மணி அளவில் நடைபெற்றது. இதில்...

வந்தவாசி தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

வந்தவாசி தொகுதிக்கு உட்பட்ட தெள்ளார் ஒன்றியத்தில் உள்ள கூனம்பாடி கிராமத்தில் பொருளாளர் சபரிநாதன், பேராசிரியர் பாலாஜி அவர்களின் முன்னிலையில் உறுப்பினர் சேர்க்கை முகாம் அமைக்கப்பட்டது.