அம்பாசமுத்திரம் – பனை விதைகள் நடுதல்
அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதி கல்லிடைக்குறிச்சி நகரத்தில் ஞாயிற்று கிழமை (11.10.2020) அன்று வைராவிக்குளம் செல்லும் பாதையில் உள்ள குளக்கரையில் பனைவிதை நடும் நிகழ்வு நடைபெற்றது.
அப்துல் கலாம் அய்யாவுக்கு மலர் வணக்கம் நிகழ்வு-இராணிப்பேட்டை தொகுதி
இராணிப்பேட்டை தொகுதி சார்பாக தொகுதி அலுலகம் அருகில் ஏவுகணை நாயகன் அப்துல் கலாம் அய்யாவிற்கு மலர் வணக்கம் நிகழ்வு நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட உறவுகள் அனைவருக்கும் புரட்சி வாழ்த்துகள்.
முத்தையா முரளிதரன் வாழ்க்கைப் படத்திலிருந்து தம்பி விஜய் சேதுபதி உடனடியாக…
முத்தையா முரளிதரன் வாழ்க்கைப் படத்திலிருந்து தம்பி விஜய் சேதுபதி உடனடியாக விலக வேண்டும்!
https://bit.ly/2H24YLU
@VijaySethuOffl
View original post on X ↗
தேசியப் புலனாய்வு முகமை (NIA) சட்டத்தின் கீழ் பொய் வழக்குப் புனையப்பட்டுக் கைதுசெய்யப்பட்டுள்ள ஜார்கண்ட் மனித உரிமை ஆர்வலர்...
தேசியப் புலனாய்வு முகமை (NIA) சட்டத்தின் கீழ் பொய் வழக்குப் புனையப்பட்டுக் கைதுசெய்யப்பட்டுள்ள ஜார்கண்ட் மனித உரிமை ஆர்வலர் ஸ்டான் சுவாமியை விடுதலை செய்ய வேண்டும்! - சீமான் வலியுறுத்தல்
பழங்குடியின மக்களின் நலவாழ்வுக்காகவும்,...
தேசியப் புலனாய்வு முகமை (NIA) சட்டத்தின் கீழ் பொய் வழக்குப்…
தேசியப் புலனாய்வு முகமை (NIA) சட்டத்தின் கீழ் பொய் வழக்குப் புனையப்பட்டுக் கைது செய்யப்பட்டுள்ள ஜார்கண்ட் மனித உரிமை ஆர்வலர் ஐயா ஸ்டான் சுவாமியை விடுதலை செய்ய வேண்டும்!
https://bit.ly/375ndLn
#ReleaseStanSwamy
View original post on...
திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி -உறுப்பினர் சேர்க்கை திருவிழா
திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி, தகவல் தொழில்நுட்ப பாசறையின்* சார்பாக 3.10.2020 முன்னெடுக்கப்பட்ட உறுப்பினர் சேர்க்கை திருவிழா* *திருவெறும்பூர்* தொகுதியின் சார்பாக ஆயில் மில் பேருந்து நிறுத்தம் அருகில்.
பாலாஜி நகர் பேருந்து...
ஆவடி தொகுதி -உறுப்பினர் அட்டை வழங்குதல்
ஆவடி தொகுதி கிழக்கு நகரம் திருமுல்லைவாயில் பகுதியில் கட்சியில் புதியதாக இணைந்த உறவுகளுக்கு (06/10/2020) வீட்டிற்கு சென்று உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது.
பத்மநாபபுரம் தொகுதி -கண்டன ஆர்ப்பாட்டம்
புதிய வேளாண் சட்ட மசோதாவை எதிர்த்து 06-10-2020 செவ்வாய்கிழமை மாலை 3 மணியளவில் பத்மநாபபுரம் தொகுதி சார்பில் திருவட்டாா் அஞ்சல் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பெரியகுளம் சட்ட மன்ற தொகுதி – உறுப்பினர் சேர்க்கை திருவிழா
பெரியகுளம் சட்ட மன்ற தொகுதி உறுப்பினர்கள் சேர்க்கை திருவிழா (02.10.2020) அன்று பங்களா மேடு தேனி எண்டபுளி ஊராட்சி மகளிர் பாசறை சார்பில் தேனி ரத்தினம் நகரிலும் பெரியகுளம் அரண்மனை தெரு பகுதியிலும்...
நன்னிலம் தொகுதி – கொடி ஏற்றும் நிகழ்வு
நன்னிலம் சட்டமன்றத் தொகுதி" நாம் தமிழர் கட்சி சார்பாக 04/10/2020 அன்று நன்னிலம் வடக்கு ஒன்றியத்தின் சார்பாக சிறுபுலியூர் ஊராட்சியில் மூன்று இடங்களில் கொடிஏற்றும் நிகழ்வு நடைபெற்றது







