திருவாடானை – மணல் கொள்ளையை தடுத்து நிறுத்தகோரி மனு

புல்லாங்குடி மணல் கொள்ளை நடக்கும் இடத்தை பார்வையிட்டுவிட்டு பின்பு அதை கண்டித்து தடுத்து நிறுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்கவும் DRO-மாவட்ட வருவாய் அலுவலர் ADSP-கூடுதல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்ஆகிய அதிகாரிகளிடம் மாவட்ட தலைவர், மாவட்ட...

ஆத்தூர் (சேலம்) – உறுப்பினர் சேர்க்கைதிருவிழா

சேலம் கிழக்கு மாவட்டம், ஆத்தூர் சட்டமன்ற தொகுதி,நாம் தமிழர் கட்சியின் தொழிநுட்பபாசறை முன்னெடுக்கும் உறுப்பினர் சேர்க்கைத்திருவிழா 03/10/2020 சனிக்கிழமை அன்று பெத்தநாயக்கன்பாளையம், கொப்புகொண்ட பெருமாள் கோவில் அடிவாரத்திலும், 04/10/2020 அன்று ஆத்தூர் பேருந்து...

ஆத்தூர் (சேலம்) – கொடியேற்றம் மற்றும் பனைத்திருவிழா

சேலம் கிழக்கு மாவட்டம், ஆத்தூர் சட்டமன்ற தொகுதி, பழனியாபுரி கிளைச் செயலாளர் திரு. சசிகுமார் அவர்கள் முன்னெடுக்கும் கிளைக்கொடியேற்றம் மற்றும் பனைத்திருவிழா 11/10/2020 ஞாயிற்றுக்கிழமை அன்று பழனியாபுரியில் நடத்தப்பட்டது. இந்நிகழ்வில் ஆத்தூர்(சேலம்) சட்டமன்ற...

ஆத்தூர் (சேலம்) – கர்ம வீரர் காமராசர் அவர்களின் நினைவுநாள்

சேலம் கிழக்கு மாவட்டம், ஆத்தூர் சட்டமன்ற தொகுதி, பெத்தநாயக்கன்பாளையம் கொடிமரம் அருகில் 02/10/2020-வெள்ளிக்கிழமை முற்பகல் 11.00 மணியளவில் கர்ம வீரர் காமராசர் அவர்களின் நினைவுநாளையொட்டி ஐயாவின் படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

விழுப்புரம் தொகுதி – கொடி கம்பம் நடும் விழா

விழுப்புரம் சட்டமன்ற தொகுதி கோலியனூர் தெற்கு ஒன்றியம் கொண்டங்கி கிளையில் 18/10/2020 அன்று கொடியேற்ற நிகழ்வு மற்றும் 50 பேருக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. இதில் தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும்...

மணப்பாறை – கலந்தாய்வு கூட்டம்

திருச்சி மாவட்டம் மணப்பாறை சட்டமன்ற தொகுதி மருங்காபுரி மேற்கு ஒன்றிய கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பொறுப்பாளர்களும் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர் மேலும் நமது ஐயா வீரப்பனார் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

கோவில்பட்டி தொகுதி – பனைவிதை நடுதல்

கோவில்பட்டிதொகுதி - கயத்தார் ஒன்றியம் , அகிலாண்டபுரம் ஊராட்சி , கரிசல் குளம் கிராமத்தில் உள்ள கண்மாயில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக 18.10.2020 அன்று பனை விதைகள் நடப்பட்டது.

பழனி – கண்டன ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை சிறுமி தங்கை கலைவாணிக்கு நீதி கேட்டு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பத்மநாபபுரம் – வீரப்பனாருக்கு புகழ் வணக்க நிகழ்வு

வனக்காவலர், எல்லை காத்த மாவீரன் எங்கள் வீரப்பனாருக்கு புகழ் வணக்கங்கள் !

பத்மநாபபுரம் – கலந்தாய்வு கூட்டம்

காட்டாத்துறை ஊராட்சி 7 வது வார்டு கலந்தாய்வில் கலந்துகொண்ட உறவுகளுக்கு புரட்சி வாழ்த்துக்கள் !