சோழிங்கநல்லூர் தொகுதி – வீரத்தாய் குயிலி அவர்களுக்கு வீரவணக்க நிகழ்வு

செங்கல்பட்டு மாவட்டம் சோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட புழுதிவாக்கம் பகுதியில் வீரத்தாய் குயிலி அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

வாணியம்பாடி – பொதுப்பிரச்சனைக்காக மனு அளித்தல்

வாணியம்பாடி சி.என்.ஏ சாலை இந்திரா காந்தி சிலை அருகில் உள்ள நகராட்சி கழிவுநீர் கால்வாயை கட்டித் தருமாறு கோட்ட பொறியாளர் அலுவலகத்தில் (நெடுஞ்சாலைத்துறை வாணியம்பாடி) கொடுக்கப்பட்டது.  

மணச்சநல்லூர் – உறுப்பினர் சேர்க்கை திருவிழா

வருகிற 2021 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் நாம் தமிழர் கட்சி தகவல் தொழில்நுட்ப பாசறை முன்னெடுக்கும் மாநிலம் தழுவிய உறுப்பினர் சேர்க்கை திருவிழாவை  முன்னிட்டு மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதி பாச்சூர் பகுதியில்...

பத்மநாபபுரம் – கலந்தாய்வு கூட்டம்

பத்மனாபபுரம் தொகுதி திருவிதாங்கோடு பேரூராட்சி கலந்தாய்வில்  (23-10-2020) அன்று தேர்ந்தெடுக்கப்பட்ட பேரூராட்சி நிர்வாகிகளுக்கும், அடுத்தகட்ட செயல் திட்டங்கள் வகுத்த அனைவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள் !

திருவாடானை – நாம் தமிழர் கட்சியில் இணையும் நிகழ்வு

சித்தார்கோட்டை பகுதியில் புதிதாக இணைந்த உறவுகளுக்கு மாவட்ட செயலாளர், ஒன்றிய செயலாளர் மற்றும் திருவாடானை வேட்பாளர் முன்னிலையில் உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது.  

ஒட்டப்பிடாரம் தொகுதி – ஈகி முத்துக்குமார் வீடு சீர்அமைப்பது

அண்ணன் சீமான் அவர்களின் உத்தரவிற்கிணங்க , தாயக விடுதலை போருக்கு தன் உடலை பெரு நெருப்பின் நாவிற்கு இரையாக்கிய தியாக தீபம் முத்துக்குமார் அவர்களின் சொந்த ஊரான கொழுவை நல்லூரில் அவரது பாட்டியை சந்தித்து...

போடி – தேனி மாவட்ட கலந்தாய்வு

  தேனிமாவட்ட நாம்தமிழர் கட்சி சார்பில்  23.10.20 அன்று வெள்ளிக்கிழமை மாநில ஒருங்கிணைப்பாளர் பொறியாளர் அண்ணன்  செ.வெற்றிக்குமரன் அவர்கள் தலைமையில் போடிநாயக்கனூரில் மாவட்ட கலந்தாய்வு கூட்டம்  நடைபெற்றது.  

பெரியகுளம் தொகுதி – கொடி கம்பம் நடும் நிகழ்வு

பெரியகுளம் சட்டமன்றத் தொகுதி ஜெயமங்கலம் ஊராட்சியில் 17.10.2020 அன்று புலிகொடி கம்பம் நடப்பட்டது. தலைவர் பிறந்த நாளில் கொடியேற்றுவிழா நடைபெற உள்ளது.  

தொல்.திருமாவளவன் மீது தனிமனிதத் தாக்குதல் தொடுக்கும் மத அடிப்படைவாதிகள்! – சீமான் கடும் கண்டனம்

அண்ணன் தொல்.திருமாவளவன் அவர்கள் மீது தனிமனிதத் தாக்குதல் தொடுத்து அவமதிப்புச் செய்ய முற்படும் மத அடிப்படைவாதிகளின் போக்கு வன்மையான கண்டனத்திற்குரியது. ‘மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்’ என்ற பெரும்பாவலன் பாரதியின் முழக்கத்திற்கு...

‘மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்’ – பெரும்பாவலன்…

‘மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்’ - பெரும்பாவலன் பாரதி மனுதர்மத்தின் கோர முகத்தைத் தோலுரித்து நாளை (24.10.2020) விசிக முன்னெடுக்கவிருக்கும் அறப்போராட்டத்தை ஆதரித்து, அவர்களது போராட்டம் வெல்ல வாழ்த்துகிறேன்! பெண் விடுதலை இல்லையேல்; மண்...