முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

‘மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்’ – பெரும்பாவலன்…

0

‘மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்’ – பெரும்பாவலன் பாரதி

மனுதர்மத்தின் கோர முகத்தைத் தோலுரித்து நாளை (24.10.2020) விசிக முன்னெடுக்கவிருக்கும் அறப்போராட்டத்தை ஆதரித்து, அவர்களது போராட்டம் வெல்ல வாழ்த்துகிறேன்!

பெண் விடுதலை இல்லையேல்;
மண் விடுதலை இல்லை!
#RejectManu

முந்தைய செய்திபுதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி-கபசுரக் குடிநீர் மற்றும் முகக்கவசம் வழங்குதல்
அடுத்த செய்திதொல்.திருமாவளவன் மீது தனிமனிதத் தாக்குதல் தொடுக்கும் மத அடிப்படைவாதிகள்! – சீமான் கடும் கண்டனம்