பூம்புகார் சட்டமன்ற தொகுதி -உறுப்பினர் சேர்க்கை முகாம்

நாம் தமிழர் கட்சி பூம்புகார் சட்டமன்ற தொகுதி குத்தாலம் ஒன்றியம் திருவலாங்காடு ஊராட்சியில் இன்று காலை உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.

நெய்வேலி -ஜம்புலிங்கனார் புகழ் வணக்கம்

ஐயா நெய்வேலி ஜம்புலிங்கனார் 50வது நினைவு மற்றும் புகழ் வணக்கம் நெய்வேலியில் நடைப்பெற்றது இதில் விருத்தாசலம் தொகுதி சார்பாகவும் நாம் தமிழர் கட்சியினர் கலந்துகொண்டனர்

வாசுதேவநல்லுர் சட்டமன்ற தொகுதி -கலந்தாய்வு கூட்டம்

வாசுதேவநல்லுர் சட்டமன்ற தொகுதியின் சார்பில் வேட்பாளர் தேர்வு தேர்தல் பணிக்குழு, மற்றும் வாக்குச் சாவடி முகவர்கள்,போன்றவற்றை தேர்வு செய்யவும், நடைமுறைப்படுத்தவும் கலந்தாய்வு கூட்டம் ( 25/10/2020) இராயகிரி பேரூராட்சியில் உள்ள இல்லத்தார் சமுதாய...

பென்னாகரம் சட்டமன்றத் தொகுதி -பனைவிதை நடும் நிகழ்வு

25.10.2020 அன்று பென்னாகரம் சட்டமன்றத் தொகுதி சிட்லகாரம்பட்டி ஏரிக்கால்வாயில் பனைவிதை நடும் நிகழ்வு நடைபெற்றது

பல்லடம் சட்டமன்ற தொகுதி -மருதுபாண்டியர்கள்-குயிலி- வீரவணக்க நிகழ்வு

பல்லடம் சட்டமன்ற தொகுதி சார்பாக மருதுபாண்டியர்கள் வீரத் தமிழச்சி குயிலி நினைவு நாள் வீரவணக்க நிகழ்வு 24/10/20 அன்று காலை 8 மணி அளவில் பல்லடம் பேருந்து நிலையம் முன்புறம் நடைபெற்றது

திருவண்ணாமலை தெற்கு மாவட்டம் – வள்ளலார் புகழ் வணக்கம்

திருவண்ணாமலை தெற்கு மாவட்ட வீரத்தமிழர் முன்னணி சார்பாக வள்ளலார் பிறந்த நாளை முன்னிட்டு 5.10.2020 திருவண்ணாமலை மாவட்ட நாம் தமிழர் கட்சி அலுவலகத்தில் புகழ் வணக்கம் செலுத்தப்பட்டு பொதுமக்களுக்கு உணவு வழங்கப்பட்டது இதில்...

சுற்றறிக்கை: நாம் தமிழர் உறவுகளுக்கு முக்கிய கோரிக்கை

க.எண்: 202011462 நாள்: 06.11.2020 சுற்றறிக்கை: அன்பின் உறவுகளுக்கு! வணக்கம். எதிர்வரும் நவம்பர் 26 அன்று, நமது தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களது பிறந்த நாளாகும். அத்திருநாள் தமிழர்களின் எழுச்சி நாளாக உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. பிறந்த நாள் கொண்டாடும் மரபற்ற தமிழ்ச்சமூகத்தில்...

மதுரை வடக்கு தொகுதி -மருதுபாண்டியர்களுக்கு வீரவணக்க நிகழ்வு

நாம் தமிழர் கட்சியின் மதுரை வடக்கு தொகுதி   பாண்டியன் குடிலில் (வடக்குத் தொகுதி அலுவலகம்)  மன்னர்கள் மருதுபாண்டியர்களுக்கு வீர வணக்கம் செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது...

பாபநாசம் சட்டமன்றத் தொகுதி -உறுப்பினர் அட்டை வழங்குதல்

பாபநாசம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சூலமங்கலம் ஊராட்சியில் உள்ள உறுப்பினர்களை பெருந்தமிழர் ஐயா ந.கிருட்டிணகுமார் அவர்கள் சந்தித்து வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தல் களப்பணி குறித்து கலந்துரையாடி உறுப்பினர்களுக்கு உறுப்பினர் அட்டை வழங்கினார்.

ஆலங்குடி தொகுதி -பனைவிதை நடும் நிகழ்வு கலந்தாய்வு கூட்டம்

புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் ஆலங்குடி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக திருவரங்குளம் வடக்கு ஒன்றியத்தில் 25-10-2020 ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு கீழாத்தூர்,கே ராசியமங்கலம் பகுதிகளில் பனைவிதை நடும் நிகழ்வு, உறுப்பினர்...