மொடக்குறிச்சி தொகுதி – கொடி ஏற்றுதல்
08-11-2020(ஞாயிற்றுக்கிழமை) அன்று மொடக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி- கொடுமுடி ஒன்றியத்திற்கு உட்பட்ட சாலைப்புதூரில் புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வில் மாநில...
கொரோனா தொற்றால் ஓமனில் உயிர் இழந்த உறவுக்கு உதவி – செந்தமிழர் பாசறை ஓமன்
ஓமனில் விவசாயத் தொழிலாளராக பணிபுரிந்து வந்த நாகர்கோவில் பகுதியைச் சார்ந்த திரு.அப்துல் ரகீம் (வயது 52) கொரோனா நோய்த்தொற்று காரணமாக பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனிக்காமல் 29-10-2020 அன்று மரணமடைந்தார். அவரது உடல் ஓமன்...
முத்துராமலிங்கனார் நினைவு நாள் வீரவணக்கம் – ஆத்தூர்(சேலம்) சட்டமன்ற தொகுதி
சேலம் கிழக்கு மாவட்டம், ஆத்தூர் சட்டமன்ற தொகுதி சார்பில் பெருந்தமிழர் ஐயா முத்துராமலிங்கனார் அவர்களின் 57 ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இன்று 30/10/2020 வெள்ளிக்கிழமை ஐயாவின் படத்திற்கு மாலையிட்டு வீரவணக்கம்...
சோழிங்கநல்லூர் தொகுதி – பெருந்தமிழர் ஐயா பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் மலர்வணக்க நிகழ்வு
செங்கல்பட்டு மாவட்டம் சோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட பள்ளிக்கரணை மற்றும் புழுதிவாக்கம் பகுதியில் பெருந்தமிழர் ஐயா பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் அவர்களுக்கு மலர்வணக்க நிகழ்வு நடைபெற்றது. நிகழ்வில் கலந்துகொண்ட உறவுகளுக்கும் நிகழ்வை முன்னெடுத்த பொறுப்பாளர்களுக்கும் புரட்சி வாழ்த்துகள்.
மாமன்னர்கள் மருதுபாண்டியர்கள் வீரவணக்க நிகழ்வு.
பெரம்பூர் தொகுதி சார்பாக 24/10/2020 அன்று காலை 9 மணிக்கு மாமன்னர்கள் மருதுபாண்டியர்களுக்கு, 45 ஆவது வட்டம், தீயணைப்பு நிலையம் அருகே வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது.
ஒட்டபிடாரம் தொகுதி – ஐயா பசும்பொன் முத்துராமலிங்கதேவர் திருநாள்
பெருந்தமிழர் நமது ஐயா பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் திருநாள் - மலர்வணக்க நிகழ்வு (30-10-2020) இன்று காலை பத்து மணிக்கு ஒட்டப்பிடாரம் தொகுதி...
நத்தம் தொகுதி – மருது சகோதரர்கள் மற்றும் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் புகழ் வணக்கம் நிகழ்வு
#திண்டுக்கல் மாவட்டம் #நத்தம் சட்டமன்ற தொகுதி (பிரபாகரன் குடில்)தலைமை அலுவலகத்தில் வீரமிகு பெரும் பாட்டன் மருது சகோதரர்கள்,பெருந்தமிழர் ஐயா முத்துராமலிங்கனார் அவர்களுக்கு...
ஒட்டபிடாரம் தொகுதி – புதிய கொடிகம்பம் நடுவிழா
ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி கருங்குளம் கிழக்கு ஒன்றியம் செக்காரக்குடி ஊராட்சியின் சார்பாக நாம் தமிழர் கட்சியின் கொடி கம்பம் ஏற்றப்பட்டது.
செஞ்சி தொகுதி – தமிழ்நாடு நாள் கொண்டாட்டத்திற்காக நிர்வாகிகள் கைது
நாம் தமிழர் கட்சி செஞ்சி தொகுதி தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்ட 40-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளை எந்த நிகழ்வையும் செய்யவிடாமல் தடுத்து, கட்சி அலுவலகத்தை கூட திறக்க விடாமல்,...
இராமநாதபுரம் தொகுதி – தங்கச்சிமடம் ஊராட்சி கலந்தாய்வு கூட்டம்
இராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதி சார்பாக 06/11/2020 அன்று மண்டபம் கிழக்கு ஒன்றியம் தங்கச்சிமடம் ஊராட்சி கலந்தாய்வு நடைபெற்றது. இதில் ஊராட்சி பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டனர். தேர்தல் பணிகள் பற்றி கலந்தோசிக்கப்பட்டது.
