ஆலங்குடி தொகுதி – கொடி ஏற்றும் விழா
புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் ஆலங்குடி தொகுதி சார்பில் அறந்தாங்கி நடுவன், மேற்கு ஒன்றியத்தில் நெய்வத்தளி,பெரியாளூர், மறமடக்கி ஆகிய பகுதியில் கொடிஏற்றும் விழா நடைபெற்றது இதில் பேராவூரணி திலீபன் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து...
தாராபுரம் தொகுதி – மாதாந்திர தொகுதி கலந்தாய்வு கூட்டம்
(08-11-2020) அன்று தாராபுரம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக
மாதாந்திர தொகுதி கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
திருச்சி கிழக்கு சட்ட மன்ற தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்
திருச்சி கிழக்கு சட்ட மன்ற தொகுதிக்கு உட்பட்ட திருச்சி 61வதுவட்டம் விமான நிலையம்பகுதி பீலிகான் கோயில் தெரு பகுதியில் 15.11.2020
ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணி முதல் உறுப்பினர் சேர்க்கை முகாம் சிறப்பாக நடைபெற்றது
சென்னை தீவுத்திடல் அருகே சத்தியவாணி முத்துநகர், காந்தி நகர் உள்ளிட்ட…
சென்னை தீவுத்திடல் அருகே சத்தியவாணி முத்துநகர், காந்தி நகர் உள்ளிட்ட பகுதிகளில் வசித்துவரும் பூர்வகுடி மக்களை அம்மண்ணைவிட்டு வெளியேற்றுகிற முயற்சியைக் கைவிட வேண்டும்!
https://bit.ly/37WEXHJ
பெரும்பாவலன் நமது பாட்டன் பாரதியார் பிறந்தநாள் இன்று (11-12-2020). பெருமிதத்தோடு…
பெரும்பாவலன் நமது பாட்டன் பாரதியார் பிறந்தநாள் இன்று (11-12-2020).
பெருமிதத்தோடு அந்தப் பெரும் பாவலனுக்கு நம் புகழ் வணக்கத்தைச் செலுத்துவோம்!
நாம் தமிழர்!
View original post on X ↗
நிலக்கோட்டை – வேளாண் சட்ட மசோதாவை எதிர்த்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
திண்டுக்கல் நடுவண் மாவட்டம் நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதி சார்பாக 08/12/2020 அன்று மாலை 4 மணி அளவில் வத்தலக்குண்டு காளியம்மன் கோயில் எதிர்ப்புறத்தில் வேளாண் சட்ட மசோதாவை எதிர்த்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்...
விராலிமலை – மாவீரர் நாள் நிகழ்வு
விராலிமலை சட்டமன்றத் தொகுதி சார்பாக முன்னெடுக்கப்பட்டது.இந்நிகழ்வில் அனைத்து நிலை பொறுப்பாளர்களும் கலந்து கொண்டு புகழ் வணக்கம் செலுத்தினார்.
பாபநாசம் தொகுதி – பேரிடர் நிவாரணம்
பாபநாசம் சட்டமன்றத் தொகுதி பாபநாசம் கிழக்கு ஒன்றியம், உமையாள்புரம் ஊராட்சியில் புரவி புயல் காரணமாக ஏற்பட்ட மழையில் பாதிக்கப்பட்டவர்கள் உட்பட 200 உறவுகளுக்கு *மதிய உணவு வழங்கப்பட்டது. தொகுதி, ஒன்றிய, நகர ,...
புதுக்கோட்டை- கலந்தாய்வு மற்றும் விருப்ப மனு அளித்தல்
புதுக்கோட்டை மாவட்ட தலைவர் ஐயா காவுதீன் அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் கலந்தாய்வு நடைபெற்றது. 20201 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விரும்பும் புரட்சியாளர்கள் விருப்பமனுவை கொடுக்க மாவட்ட தலைவர் ஐயா காவுதீன் பெற்றுக்கொண்டார். நிகழ்வில்...
விராலிமலை – தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் 66வது பிறந்தநாள் விழா
தேசிய தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் 66-வது பிறந்தநாளை முன்னிட்டு விராலிமலை புதிய பேருந்து நிலையத்தில் புலிக்கொடி ஏற்றி,பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. இதில் அனைத்து நிலை பொறுப்பாளர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்



