திருச்செந்தூர் – தியாகி முத்துக்குமார் நினைவேந்தல்
திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி ஆழ்வை கிழக்கு ஒன்றியம் ஆத்தூர் பேரூராட்சி சார்பாக கரும்புலி அண்ணன் முத்துக்குமார் அவர்களின் நினைவு நாளான இன்று அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது!
திருச்செந்தூர் – பொறுப்பாளர் நியமன கலந்தாய்வு
(29-01-2021) இரவு 7 மணி அளவில் திருச்செந்தூர் கட்சி அலுவலகத்தில் வைத்து திருச்செந்தூர் பேரூராட்சி க்கான பொறுப்பாளர் நியமன கலந்தாய்வு நடைபெற்றது இதில் புதிய பொறுப்பாளர்கள் பரிந்துரைக்கப்பட்டனர்.
அறந்தாங்கி தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்
புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி
அறந்தாங்கி பெருநகர உறுப்பினர் சேர்க்கை முகாம் சிறப்பாக நடைபெற்றது.
பாஜக அரசின் நயவஞ்சகத்தனமும், அதிமுக அரசின் கையாலாகாத்தனமுமே எழுவர் விடுதலை தடைக்குக் காரணம்! – சீமான் கண்டனம்
பாஜக அரசின் நயவஞ்சகத்தனமும், அதிமுக அரசின் கையாலாகாத்தனமுமே
எழுவர் விடுதலை தடைக்குக் காரணம்! - சீமான் கண்டனம்
எழுவர் விடுதலைக்காக தமிழகச் சட்டமன்றத்தில் ஒருமித்துத் தீர்மானம் நிறைவேற்றி இரண்டாண்டுகள் கிடப்பில் போட்டுக் காலம் தாழ்த்தியதோடு மட்டுமில்லாது,...
செங்கல்பட்டு தொகுதி – திருமுருகப் பெருவிழா
நாம் தமிழர் கட்சியின் வீரத்தமிழர் முன்னணி சார்பாக செங்கல்பட்டு தொகுதி மறைமலைநகரில் தைப்பூச திருநாளான (28-01-2021) திருமுருகப் பெருவிழா காட்டாங்கொளத்தூர் காந்தாளியம்மன் கோவிலிருந்து வேல் வழிபாடு செய்து பால்குடம் எடுத்து மறைமலைநகர் ரயில்...
ஆரணி தொகுதி – தைப்பூச திருவிழா
திருவண்ணாமலை வடக்கு மாவட்டம் ஆரணி சட்டமன்ற தொகுதி சார்பாக தைப்பூச திருவிழா கொண்டாடப்பட்டது. இதில் ஆரணி மற்றும் போளூர் சட்டமன்ற தொகுதிகளை சார்ந்த இரு தொகுதி வேட்பாளர்களும் கலந்து கொண்டு தைப்பூச நிகழ்வை...
இலால்குடி தொகுதி – தமிழர் திருநாள் பெருவிழா
11.01.2021 திங்கள்கிழமை அன்று திருச்சி மாவட்டம், இலால்குடி சட்டமன்றத் தொகுதி யில், உழவர் பாசறை சார்பாக தமிழர் திருநாள் பெருவிழா மிக மிக சிறப்பாக நடைபெற்றது. நிகழ்வின் சிறப்பு விருந்தினராக மாநில உழவர்...
உளுந்தூர்பேட்டை தொகுதி – முத்துக்குமார் வீரவணக்க நிகழ்வு
உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதி சார்பாக அன்று 29-01-2021 உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையத்தில் தமிழ்மகன் அண்ணன் முத்துக்குமாரின் 12ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு மலர்மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு சிறந்த முறையில்...
பொன்னேரி தொகுதி – திருமுருகப் பெருவிழா
28/01/21 நோன்பில் 12:00 மணிமுதல் 2:00 மணிவரை தமிழ்க்கடவுள் நம் முப்பாட்டன் முருகனின் திருமுருக பெருவிழாவான தைப்பூச திருநாளை திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் பொன்னேரி தொகுதி சோழவரம் வடக்கு ஒன்றியம் ஆண்டார்குப்பம் பகுதியில்...
திருத்துறைப்பூண்டி தொகுதி – ஊராட்சிகள் தோறும் ஆட்சிவரைவு பதாகை
திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதி சார்பாக வருகிற சட்டமன்ற பொதுத்தேர்தல் 2021ஐ கருத்தில் கொண்டு நாம்தமிழர் ஆட்சிவரைவு,விவசாயி சின்னம், போட்டியிடும் வேட்பாளர் இவற்றை மக்களிடம் நெருக்கமாக கொண்டு சேர்க்கும் விதமாக ஒவ்வொரு ஊராட்சிகளில் பதாகை...
