#தற்போது திருநெல்வேலி தொகுதி | பேட்டை பேருந்து நிறுத்தம் அருகில்…

#தற்போது திருநெல்வேலி தொகுதி | பேட்டை பேருந்து நிறுத்தம் அருகில் | தேர்தல் பரப்புரை | நேரலையில்... 20-03-2021 https://www.youtube.com/SeemanOfficial #வெல்லப்போறான்விவசாயி #வீறுநடைபோடுவோம்நாம்தமிழராய் https://www.pscp.tv/w/cyQ1ozFZTEtKZGRyV1BMRU58MU1ueG5sZ2FMempHT2Tm9vwo3syp3aWmVI1z7vJYPA09E66MZxGcF6n9GkUF View original post...

#தற்போது பாளையங்கோட்டை தொகுதி | மேலப்பாளையம் சந்தை திடல் |…

#தற்போது பாளையங்கோட்டை தொகுதி | மேலப்பாளையம் சந்தை திடல் | தேர்தல் பரப்புரை | நேரலையில்... 20-03-2021 https://www.youtube.com/SeemanOfficial #வெல்லப்போறான்விவசாயி #வீறுநடைபோடுவோம்நாம்தமிழராய் https://www.pscp.tv/w/cyQpxDFZTEtKZGRyV1BMRU58MVlwSmt6V25lUkVHaqBLWk8eAR_fjL9p6H7q_kb9JcL6UQ904JFVPwvft52K View original post on X...

நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து இன்று 20.03.2021 மாலை…

நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து இன்று 20.03.2021 மாலை கடையநல்லூர், வாசுதேவநல்லூர், இராசபாளையம், திருவில்லிப்புத்தூர், சிவகாசி, விருதுநகர் ஆகிய இடங்களில் பரப்புரையில் ஈடுபடவுள்ளேன். #வெல்லப்போறான்விவசாயி #வீறுநடைபோடுவோம்நாம்தமிழராய் View original post on X ↗

நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து நாளை 20.03.2021 காலை…

நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து நாளை 20.03.2021 காலை திருநெல்வேலி (பேட்டை), அம்பாசமுத்திரம் (கல்லிடைக்குறிச்சி), ஆலங்குளம் (பொட்டல்புதூர்), தென்காசி (பாவூர்சத்திரம்) ஆகிய இடங்களில் பரப்புரையில் ஈடுபடவுள்ளேன். #வெல்லப்போறான்விவசாயி #வீறுநடைபோடுவோம்நாம்தமிழராய் View original post on X...

மானாமதுரை தொகுதி செந்தமிழன் சீமான் பரப்புரை

நாம் தமிழர் கட்சி சார்பாக விவசாயி சின்னத்தில் போட்டியிடுகின்ற மானாமதுரை தொகுதி வேட்பாளர் சண்முகப்பிரியா அவர்களை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் 18-03-2021 அன்று திருப்புவனத்தில் பரப்புரை மேற்கொண்டார்.   https://www.youtube.com/watch?v=iBKPgARVxWQ ...

சிவகங்கை தொகுதி செந்தமிழன் சீமான் பரப்புரை

நாம் தமிழர் கட்சி சார்பாக விவசாயி சின்னத்தில் போட்டியிடுகின்ற சிவகங்கை தொகுதி வேட்பாளர் மல்லிகா அவர்களை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் 18-03-2021 அன்று  மாலை 5.30 மணியளவில் பரப்புரை மேற்கொண்டார். ...

பட்டுக்கோட்டை மாபெரும் பொதுக்கூட்டம் சீமான் எழுச்சியுரை

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் பட்டுக்கோட்டை தொகுதி வேட்பாளர் கீர்த்திகா திருவையாறு தொகுதி வேட்பாளர் செந்தில்நாதன் அறந்தாங்கி தொகுதி வேட்பாளர் ஹிமாயுன் கபீர், பேராவூரணி தொகுதி வேட்பாளர் பேராவூரணி திலிபன், ஒரத்தநாடு தொகுதி...

காரைக்குடி தொகுதி செந்தமிழன் சீமான் பரப்புரை

நாம் தமிழர் கட்சி சார்பாக விவசாயி சின்னத்தில் போட்டியிடுகின்ற வேட்பாளர் துரைமாணிக்கம் அவர்களை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் 18-03-2021 அன்று தேவக்கோட்டையில் பரப்புரை மேற்கொண்டார். #வெல்லபோறான் விவசாயி                   https://www.youtube.com/watch?v=daIt8Q6zNBQ

அறந்தாங்கி தொகுதி செந்தமிழன் சீமான் பரப்புரை

நாம் தமிழர் கட்சி சார்பாக விவசாயி சின்னத்தில் போட்டியிடுகின்ற அறந்தாங்கி தொகுதி வேட்பாளர் ஹுமாயூன் கபீர் அவர்களை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவ ர்கள் 18-03-2021 அ ன் று ப ர ப் பு ரை மேற்கொண்டார். #வெல்லபோறான் விவசாயி https://www.youtube.com/watch?v=8IC-a3Szlwk

பேராவூரணி தொகுதி செந்தமிழன் சீமான் பரப்புரை

நாம் தமிழர் கட்சி சார்பாக விவசாயி சின்னத்தில் போட்டியிடுகின்ற பேராவூரணி தொகுதி வேட்பாளர்  பேராவூரணி திலீபன் அவர்களை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் 18-03-2021 அ ன்று பரப்புரை...