பென்னாகரம் தொகுதி – மலர்வணக்க நிகழ்வு

தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் சட்டமன்ற தொகுதி , ஏரியூர் ஒன்றிய பொறுப்பாளரும் , ஆகச்சிறந்த களப்போராளியுமான காந்திதாசு அவர்கள் கொரோனா தொற்றின் காரணமாக 06.04.2021 அன்று மாலை காலமானார். அவருக்கு நாம் தமிழர்...

இந்த பூமி என்பது வெறும் மண் அல்ல; பல கோடி…

இந்த பூமி என்பது வெறும் மண் அல்ல; பல கோடி உயிர்களின் திரட்டு! பூமி தாய்க்கு நாம் என்ன நோயைக் கொடுக்கிறோமோ அந்த நோய் நமக்கும் திரும்பி வரும்! மே-22, உலக பல்லுயிர்ப் பெருக்க நாள்! #WorldBiodiversityDay...

பெரியகுளம் தொகுதி மே 18 நினைவேந்தல்

பெரியகுளம் தொகுதி தாமரைக்குளம் பேரூர் சார்பில் மே18 இனப்படுகொலை நாள் எழுச்சி சுடர் ஏற்றி அனுசரிக்கப்பட்டது. தேவதானப்பட்டி த.சுரேசு தொகுதி செய்தி தொடர்பாளர் அலைபேசி எண்:6382384308  

பெரியகுளம் தொகுதி மே 18 நினைவேந்தல்

நாம் தமிழர் கட்சி பெரியகுளம் தொகுதி கெ.கல்லுப்பட்டி ஊராட்சியில் மே 18 இனப்படுகொலை நாள் எழுச்சி சுடர் ஏற்றி உறுதிமொழி எடுத்து அனுசரிக்கப்பட்டது. தேவதானப்பட்டி த.சுரேசு தொகுதி செய்தி தொடர்பாளர் அலைபேசி எண்:6382384308  

பெரியகுளம் தொகுதி மே 18 நினைவேந்தல்

பெரியகுளம் தொகுதி தேவதானப்பட்டி பேரூர் சார்பில் கண்ணன் இல்லத்திலும், தேவதானப்பட்டி த.சுரேசு பவானிசாகர் தொகுதி சத்தியமங்கலம் அருகே விண்ணப்பள்ளி ஊராட்சி சின்னவாய்புதூர் பணிபுரியும் இடத்தில் மே 18 இனபடுகொலை நாள் அனுசரிக்கப்பட்டது. தேவதானப்பட்டி த.சுரேசு தொகுதி செய்தி தொடர்பாளர் அலைபேசி எண்:6382384308  

பெரியகுளம் தொகுதி கபசுரகுடிநீர் வழங்கல்

நாம் தமிழர் கட்சி ஜெயமங்கலம் ஊராட்சி சார்பாக பொதுமக்களுக்கு முதல் கட்டமாக 18.05.2021 காலை கொரோனா தொற்று எதிர்ப்பு சக்தியாக கபசுர குடிநீர் கொடுக்கப்பட்டது.  

ஏற்காடு தொகுதி கபசுரகுடிநீர் வழங்கும் நிகழ்வு

ஏற்காடு சட்டமன்றதொகுதிஏற்காடு ஒன்றியம் நாகலூர் பகுதிகளில் நாம் தமிழர்கட்சி சார்பாககபசுர குடிநீர் வழங்கப்பட்டது.  

மணப்பாறை தொகுதி கபசுர குடிநீர் கொடுக்கும் நிகழ்வு

திருச்சி மாவட்டம், மணப்பாறை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, மருங்காபுரி கிழக்கு ஒன்றியத்தில் உள்ள ஊராட்சியில், பொது மக்களுக்கு கொரோனா தொற்றில் இருந்து பாதுகாத்துக்கொள்ள 21.05. 2021 அன்று கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. இப்படிக்கு மணப்பாறை சட்ட...

மறக்க மாட்டோம்! மன்னிக்க மாட்டோம்! ஸ்டெர்லைட் ஆலைக்கெதிரான அறப்போராட்டத்தில் பங்கெடுத்த…

மறக்க மாட்டோம்! மன்னிக்க மாட்டோம்! ஸ்டெர்லைட் ஆலைக்கெதிரான அறப்போராட்டத்தில் பங்கெடுத்த மண்ணின் மக்கள், சமூக விரோதிகளென சித்தரிக்கப்பட்டு அரசப்பயங்கரவாதத்தின் கொடுங்கரங்களால் பலியான நாள் இன்று! மண் காக்க மக்கள் காக்க மாசு போக்க தன்னுயிர் ஈந்து...

ஏழு தமிழர்களையும் விடுதலை செய்ய 161வது சட்டப்பிரிவின்படி மாநில அரசுக்கே அதிகாரமிருக்கும்போது குடியரசுத்தலைவருக்குக் கடிதமெழுதி மாநிலத் தன்னுரிமையையும், தன்னாட்சியையும்...

ஏழு தமிழர்களையும் விடுதலை செய்ய 161வது சட்டப்பிரிவின்படி மாநில அரசுக்கே அதிகாரமிருக்கும்போது குடியரசுத்தலைவருக்குக் கடிதமெழுதி மாநிலத் தன்னுரிமையையும், தன்னாட்சியையும் காவுகொடுப்பதா? – சீமான் கேள்வி ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்குண்டு 30 ஆண்டுகளாகச்...