ஆற்காடு தொகுதி பொது மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது

ஆற்காடு சட்டமன்ற தொகுதி சார்பாக ஆற்காடு நகர பகுதிகளில் வீடுகளில் பொது இடத்தில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது இதில் 250 க்கும் மேற்பட்ட மக்கள் பயனடைந்தனர் முன்னெடுத்த திரு. நந்தகுமார் அவர்கள் (மற்றும்) களப்பணியாற்றிய உறவுகள் அனைவருக்கும் ஆற்காடு சட்டமன்ற...

திருவிடைமருதூர் தொகுதி கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு

திருப்பனந்தாள் ஒன்றியம் நரிக்குடி ஊராட்சி ரெகுநாதபுரம் பகுதியில் கிராம மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டு கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தபட்டது நிகழ்ச்சி முன்னெடுத்தவர் ராபர்ட் களபணி செய்தவர்கள் சதீஷ் பிரேம்குமார் அபி பதிவு இரா விமல்ராஜ் தொகுதி செய்தித்தொடர்பாளர் 7904123252 நாம் தமிழர் கட்சி திருவிடைமருதூர் சட்டமன்றத் தொகுதி  

மத்திய சென்னை கிழக்கு மாவட்டம் பேரிடர் கால நிவாரணம் வழங்குதல்

நாள்:30/05/2021:மத்திய சென்னை கிழக்கு மாவட்டம் சார்பாக கொரொனா காலகட்டத்தில் வேலையில்லாமல் தவிக்கும் உறவுகளுக்கு 14 மளிகை பொருட்கள் அடங்கிய நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது நிவாரண பொருட்கள் வாங்க நிதி அளித்த மாவட்ட செயலாளர்...

கிணத்துக்கடவு தொகுதி ஆதரவற்றோருக்கு உணவு வழங்கும் திட்டம்

29 /05/2021,,, *நாம் தமிழர் கட்சி* கிணத்துக்கடவு தொகுதி , உணவு உறுதி திட்டத்தின் கீழ் ஆதரவற்றவர்கள் 100 பேருக்கு மற்றும் 2 கொரோனா தொற்று உள்ள குடும்பத்திற்கும் உணவு வழங்கப்பட்டது. 100 உணவு பொட்டலங்கள்...

விருகம்பாக்கம் தொகுதி நலிவுற்றோருக்கு உணவு வழங்குதல்

விருகம்பாக்கம் தொகுதி , நலிவுற்றோருக்கு உணவு வழங்கும் இரண்டாம் நாள் களப்பணி. நலிவுற்ற 20 நபர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. மணிகண்டன் தொகுதிச்செயலாளர்  

முதுகுளத்தூர் தொகுதி கருவேல மரங்களை அகற்றும் நிகழ்வு

இராமநாதபுரம் மேற்கு மாவட்டம், முதுகுளத்தூர் தொகுதி, கமுதி ஒன்றியம், நாம் தமிழர் கட்சி,சுற்றுச்சூழல் பாசறை சார்பாக இன்று தொடர்ந்து மூன்றாவது நாளாக சின்ன மணக்குளம் முதல் மாமரம் கிராமம் வரையிலான சாலையில் உள்ள கருவேலமரங்களை அகற்றும் பணியை...

முதுகுளத்தூர் தொகுதி பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கும் நிகழ்வு

இராமநாதபுரம் மேற்கு மாவட்டம், முதுகுளத்தூர் தொகுதி, கமுதி ஒன்றியம், நாம் தமிழர் கட்சி, சுற்றுச்சூழல் பாசறை சார்பாக (மே 28) அன்று சின்ன மணக்குளம் முதல் மாமரம் கிராமம் வரையிலான சாலையில் கருவேலமரங்களை அகற்றும் பணியை...

திருச்செந்தூர் தொகுதி நலிவுற்றோருக்கு உணவு வழங்கல்

திருச்செந்தூர்  (30 மே) நாசரேத் #நாம்தமிழர்கட்சி சார்பில், நலிவுற்ற 42 பேருக்கு மதிய உணவாக காய்கறி பிரியாணி சாப்பாடு வழங்கப்பட்டது. நாசரேத் நாம் தமிழர் கட்சி உறவுகளுக்கு வாழ்த்துகள்! தொடர்புக்கு 7598322136  

சிவகாசி தொகுதி கபசுரக்குடிநீர் வழங்கும் மற்றும் கிருமிநாசினி தெளிக்கும் நிகழ்வு நிகழ்வு

நாம் தமிழர் கட்சி கபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்வு மற்றும் கிருமிநாசினி தெளிக்கும் நிகழ்வு மே 2️⃣8️⃣‌ 2️⃣0️⃣2️⃣1️⃣ வெள்ளிக்கிழமை அன்று காலை 7️⃣ மணி அளவில் சிவகாசி தொகுதியில் துரைச்சாமிபுரம் (துரைச்சாமிபுரம் ஊராட்சி)...

கடையநல்லூர் தொகுதி கபசுர குடிநீர் வழங்குதல்

*கடையநல்லூர் தொகுதி கபசுர குடிநீர் விநியோகம்:* _கடையநல்லூர் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக காசிதர்மம் பகுதியில்_ 🇰🇬 கொரானா நோய் தொற்றிலிருந்து மக்களைப் பாதுகாக்கும்,உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கபசுர குடிநீர்...