வாணியம்பாடி தொகுதி கபசுரக்குடிநீர் வழங்குதல்
வாணியம்பாடி தொகுதி
திருப்பத்தூர் மாவட்டம்
15-06-2021
ஆலங்காயம் ஒன்றியம் தேவஸ்தானம் ஊராட்சி மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கபசுரக்குடிநீர் வழங்கப்பட்டது.
இவண்:-
சிலம்பரசன் இராசேந்திரன்
தொகுதி துணைத் தலைவர்
கைபேசி-9884191580
குன்னம் சட்டமன்ற தொகுதி குருதிக்கொடை நிகழ்வு
குன்னம் சட்டமன்ற தொகுதி, செந்துறை ஒன்றியம் சார்பாக குருதி கொடை
(இரத்த தானம்)வழங்கல் நிகழ்வு மிக சிறப்பாக நடை பெற்றது நிகழ்வில் பெரம்பலூர் மாவட்ட செயலாளர் அண்ணன் அருள் அவர்கள் கலந்து கொண்டு தொடங்கி...
ஆற்காடு சட்டமன்ற தொகுதி மரக்கன்று நடும் பணி
ஆற்காடு சட்டமன்ற தொகுதி க்குட்பட்ட அல்லாளச்சேரி ஊராட்சி ஏரிக்கரையில் 20 க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன
நிகழ்வை ஒருங்கிணைத்த ஆற்காடு தெற்கு ஒன்றிய செயலாளர் பிரபாகரன் அவர்களுக்கு மற்றும் உடன் களப்பணி ஆற்றிய தம்பிகளுக்கும்
ஆற்காடு...
ஆவடி சட்டமன்ற தொகுதி கொரோனா நிவாரண உதவி
10-06-2021 நாம் தமிழர் கட்சி, ஆவடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்டதிருநின்றவூர் பேரூராட்சியின் பெரிய காலனி பகுதியி்ல் வசிக்கும் முதியோர், ஆதரவற்றோர், விதவைகள் மற்றும் கூலி தொழிலாளிகள்உட்பட்ட இருநூறுக்கும் மேற்பட்டவர்களுக்கு, கொரோனா நிவாரண உதவி வழங்கப்பட்டது....
பெரம்பூர் தொகுதி – கபசுரக் குடிநீர் வழங்குதல்
பெரம்பூர் தொகுதி கிழக்கு பகுதி வியாசர்பாடி நகர் வாழ் மக்களிடம் 46வது வட்டம் அங்காடி சந்தைக்கு அருகில் வரும் திங்கட்கிழமை 14/06/ 2021 இன்று காலை 9:00 மணிக்கு கபசுரக் குடிநீர் பொதுமக்களுக்கு...
சோளிங்கர் சட்டமன்ற தொகுதி – கபசுர குடிநீர் வழங்குதல்
13-6-2021 இன்று சோளிங்கர் சட்டமன்ற தொகுதி காவேரிப்பாக்கம் போளிப்பாக்கம் ஊராட்சி மேட்டுத்தாங்கள் சிற்றூர் மற்றும் பழையபாலையம்-போளிப்பாக்கம் தேசிய நெடுஞ்சாலையில் பகுதியில் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது
ஊரடங்கினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள மகளிர் சுய உதவிக் குழுவினர் தேசிய மற்றும் தனியார் வங்கிகளில் பெற்றுள்ள கடன் தொகைகளை...
ஊரடங்கினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள மகளிர் சுய உதவிக் குழுவினர் தேசிய மற்றும் தனியார் வங்கிகளில் பெற்றுள்ள கடன் தொகைகளை தமிழ்நாடு அரசே ஏற்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
https://twitter.com/SeemanOfficial/status/1404727833901993985?s=20
தமிழகத்திலுள்ள ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட...
பெரம்பூர் தொகுதி – கபசுரக் குடிநீர் வழங்குதல்
பெரம்பூர் தொகுதி சர்மா நகர் 36வது வட்டம் மார்க்கெட்டில் கேட் அருகில் வரும் ஞாயிற்றுக்கிழமை 13/06/2021 அன்று கபசுரக் குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது
தட்டாஞ்சாவடி தொகுதி – பாவலரேறு பெருஞ்சித்திரனார் புகழ் வணக்க நிகழ்வு
புதுச்சேரி நாம் தமிழர் கட்சியின் தட்டாஞ்சாவடி தொகுதி சார்பாக தமிழறிஞர் பாவலரேறு. பெருஞ்சித்திரனார் அவர்களின்26 ஆம் ஆண்டு நினைவு நாளில் ஐயாவின் திரு உருவப் படத்திற்கு மலர்தூவி புகழ் வணக்கம் செலுத்தினார்கள்
கருநாடகம் – தமிழர்களுக்கெதிரான இணையத்தொடரை நிறுத்த வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
தமிழர்களுக்கெதிரான #TheFamilyMan2 இணையத்தொடர் அமேசான் #amazon ஒளிபரப்பை வன்மையாக கண்டித்து, நாம் தமிழர் கட்சி சார்பாக JC Road, சிமெண்ட் காம்பௌண்ட் பகுதியில் திரு. மணிரத்னம் தலைமையில் இளைஞர்கள் இணைந்து எழுப்பிய கண்டன...





