குடியாத்தம் சட்டமன்ற தொகுதி கொடிகம்பம் நடுதல் விழா
18.07.2021 அன்று
குடியாத்தம் சட்டமன்ற தொகுதி
பேரணாம்பட்டு மேற்கு ஒன்றியம்,
உட்பட்ட,சின்னதாமல்செருவு ஊராட்சி ,
மசிகம் பகுதியில் ,
பேரணாம்பட்டு மேற்கு ஒன்றிய தலைவர் தசரதன் அவர்கள் முன் எடுப்பில்,
கொடிகம்பம் நடுதல்,கொடியேற்றும் விழா நடைப்பெற்றது.
இதில் வேலூர் மேற்கு மாவட்ட பொறுப்பாளர்கள்,...
கீ வ குப்பம் சட்டமன்றத் தொகுதி எரிபொருள் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்
வேலூர் மாவட்டம் கீ வ குப்பம் சட்டமன்றத் தொகுதி கீ வ குப்பம் பேருந்து நிலையம் அருகில் எரிபொருள் மற்றும் சமையல் எரிவாயு விலையேற்றத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் வேலூர் மேற்கு மாவட்ட...
துறையூர் சட்டமன்ற தொகுதி கலந்தாய்வு கூட்டம்
துறையூர் சட்டமன்ற தொகுதியின் கலந்தாய்வு கூட்டம் மற்றும் ஒன்றிய/நகர பொறுப்பாளர்கள் நியமன நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.
புதிதாக பொறுப்பேற்ற பொறுப்பாளர்களுக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட கட்சி உறவுள் (ம) மாவட்ட/தொகுதி பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர்.
காஞ்சிபுரம் தொகுதி – கொடியேற்றும் நிகழ்வு
11/07/2021 அன்று காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி கொடியேற்றும் நிகழ்வு நடைபெற்றது
காஞ்சிபுரம் தொகுதி -அழகுமுத்துக்கோன் புகழ் வணக்க நிகழ்வு
11/07/2021 அன்று காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி சார்பாக அழகுமுத்துக்கோன் அவர்களுக்கு புகழ் வணக்க நிகழ்வு நடைபெற்றது
கர்நாடகா தங்கவயல் – நினைவேந்தல் நிகழ்வு
1982ம் ஆண்டு கர்நாடகாவில் சிறுபான்மை மொழியினருக்கு எதிராக கொண்டுவந்த சட்டத்திருத்தத்தை எதிர்த்துப் போராடிய தமிழர்களை அம்மாநில அரசு ஜூலை தங்க வயலில் தாய்மொழி தமிழுக்காக போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது காவல்துறை துப்பாக்கிச்...
நத்தம் சட்டமன்றத் தொகுதி – சட்டவிரோத சவுடுமண் குவாரிகளை நிறுத்தக்கோரி மனு வழங்குதல்
திண்டுக்கல் மண்டலம் நத்தம் சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பாக நத்தம் சுற்றுவட்டார பகுதியில் நடைபெறும் சட்டவிரோத சவுடுமண் குவாரிகளை நிறுத்தக்கோரி நத்தம் வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு வழங்கப்பட்டது இதில் மாநில...
சங்கராபுரம் தொகுதி – கண்டன ஆர்ப்பாட்டம்
பல நாட்களாக கொள்முதல் செய்யாமல் இருக்கும் விவசாயிகளின்,நெல் மூட்டைகளை உடனடியாக கொள்முதல் செய்ய வலியுறுத்தியும், மழையில் நனைந்த நெல் மூட்டைகளுக்கு, இழப்பீடு வழங்க கோரியும், விவசாயிகளுக்கு பணம் பட்டுவாடா செய்யாமல் இருப்பதைக் கண்டித்தும்...
தலைமை அறிவிப்பு: ஒழுங்கு நடவடிக்கை – விருகம்பாக்கம் தொகுதி
க.எண்: 2021070179
நாள்: 18.07.2021
அறிவிப்பு
சென்னை மாவட்டம், விருகம்பாக்கம் தொகுதியைச் சேர்ந்த க.செந்தில்நாதன் (00687213594) அவர்கள் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயற்பட்டதையடுத்து ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் அறிவுறுத்தலின்படி, அவர் வகித்து வந்த பொறுப்பிலிருந்தும் அடிப்படை உறுப்பினரிலிருந்தும்...
கன்னியாகுமரி, இரையுமன்துறை மீன்பிடி துறைமுகத்தால் தொடர் விபத்துக்குள்ளாகி மீனவர்கள் உயிரிழப்பதைத் தடுக்க, உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்! –...
முறையாக வடிவமைக்கப்படாத கன்னியாகுமரி தேங்காய்பட்டினத்தில் உள்ள இரையுமன்துறை மீன்பிடி துறைமுகத்தால் தொடர் விபத்துக்குள்ளாகி மீனவர்கள் உயிரிழப்பதைத் தடுக்க, உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்! – தமிழ்நாடு அரசுக்கு சீமான் வலியுறுத்தல்
கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்பட்டணத்தில்...






