தாம்பரம் தொகுதி – இரயில்வே துறையிடம் கோரிக்கை மனு வழங்குதல்

தாம்பரம் தொகுதி கிழக்கு பகுதியின் இரும்பூலியூர் பகுதி பொதுமக்களின், தற்போதைய அத்தியாவசிய தேவையான அடைக்கப்பட்ட இருப்பு பாதையின் மேல் நடை மேம்பாலம் அல்லது சுரங்கப்பாதை அமைக்க கோரி,தாம்பரம் இரயில்வே நிலைய மேலாளர் ,...

பல்லாவரம் தொகுதி – மாவீரன் ஒண்டிவீரன் வீரவணக்க நிகழ்வு

பல்லாவரம் நகர நாம் தமிழர் கட்சியின் சார்பாக  பழைய பல்லாவரம் கண்ணபிரான் தெரு சந்திப்பில் மாவீரன் ஒண்டிவீரன் அவர்களுக்கு 250 வது நினைவு நாளை போற்றும் வகையில் திருவுருவ படத்திற்க்கு மாலை அணிவித்து...

அடைபட்டிருந்த திரை ஊடகத்தின் கதவுகளை அதன் அறிவியலறிந்து உடைத்தெறிந்தக் கலை…

அடைபட்டிருந்த திரை ஊடகத்தின் கதவுகளை அதன் அறிவியலறிந்து உடைத்தெறிந்தக் கலை ஆளுமை! ஒப்பனையில்லா மனிதர்களின் உணர்வுகளைக் காட்சிகளில் மொழிபெயர்த்தத் திரை மேதமை! தமிழ்த்தேசிய அரசியலின் தாகம் புரிந்து தோள்கொடுக்கும் மாண்பமை அப்பா @offBharathiraja அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்! View...

சேந்தமங்கலம் தொகுதி-விடுதலை போராட்ட வீரர் ஒண்டிவீரன் வீரவணக்க நிகழ்வு

விடுதலை போராட்ட வீரர் ஒண்டிவீரன் அவர்களின் நினைவு நாளன்று, சேந்தமங்கலம் தொகுதி, சீராப்பள்ளி பேரூராட்சியில்  வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது.

அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதி –  மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் மலர்வணக்க நிகழ்வு

அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதி மேற்குப் பகுதி பொறுப்பாளர்கள் அறிமுக கூட்டம் மற்றும் 79 , 80 , 81, 82 வட்டப் பொறுப்பாளர்களுடன் கலந்தாய்வும் நடைபெற்றது. அத்துடன் மறைந்த மாநில ஒருங்கிணைப்பாளர் கடல் தீபன் அவர்களுக்கும், மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் அவர்களுக்கும்...

அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது  

எரிபொருள், எரிகாற்று உருளையின் விலையை உயர்த்தி, ஏழைகளின் வயிற்றிலடித்துவிட்டு, சுங்கக்கட்டணத்தின்…

எரிபொருள், எரிகாற்று உருளையின் விலையை உயர்த்தி, ஏழைகளின் வயிற்றிலடித்துவிட்டு, சுங்கக்கட்டணத்தின் விலையையும் உயர்த்த எண்ணுவது மக்களின் இரத்தத்தைக் குடிக்கும் கொடுஞ்செயல்! https://bit.ly/3DjYWz0 View original post on X ↗

தமிழர்களை வதைத்திட ஈழத்திலே முள்வேலி முகாம்கள்; தமிழகத்திலே சிறப்பு முகாம்களென்றால், இது தமிழர் நாடா? இல்லை! சிங்களர் நாடா?...

தமிழர்களை வதைத்திட ஈழத்திலே முள்வேலி முகாம்கள்; தமிழகத்திலே சிறப்பு முகாம்களென்றால், இது தமிழர் நாடா? இல்லை! சிங்களர் நாடா? – சீமான் சீற்றம் திருச்சி சிறப்பு முகாமிலிருந்து தங்களை விடுவிக்கக்கோரி பட்டினிப்போராட்டத்தை முன்னெடுத்து வந்த தம்பிகளில்...

தமிழர்களை வதைத்திட ஈழத்திலே முள்வேலி முகாம்கள்; தமிழகத்திலே சிறப்பு முகாம்களென்றால்,…

தமிழர்களை வதைத்திட ஈழத்திலே முள்வேலி முகாம்கள்; தமிழகத்திலே சிறப்பு முகாம்களென்றால், இது தமிழர் நாடா? இல்லை! சிங்களர் நாடா? https://bit.ly/3gpeU0W View original post on X ↗

தமிழ்த்தேசியப் போராளி வா.கடல்தீபன் நினைவேந்தல் நிகழ்வு – சென்னை

செய்திக்குறிப்பு:  தமிழ்த்தேசியப் போராளி வா.கடல்தீபன் நினைவேந்தல் நிகழ்வு - சென்னை  |  நாம் தமிழர் கட்சி அண்மையில் மறைவெய்திய நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர், தமிழ்த்தேசியப் போராளி  வா.கடல்தீபன் மற்றும் மாணவர் பாசறை மாநிலச் செயலாளர், தமிழ்த்தேசிய செயல்வீரர்...