ஓசூர் தொகுதி பா.விக்னேசு நினைவு வணக்க நிகழ்வு

ஓசூர் சட்டமன்ற தொகுதியில்  (16-09-2021) அன்று, காவேரி குடிநீர் பிரச்சனைக்காக தன் உயிரையே தியாகம் செய்த சத்தியத்தின் மகன் பா. விக்னேசுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது. நன்றி அருண் ரவி - 8760207936 செய்தித்தொடர்பாளர் ஓசூர் சட்டமன்ற தொகுதி  

ஆத்தூர் நகரம் (சேலம்) காவிரிச்செல்வன் பா.விக்னேசு வீரவணக்க நிகழ்வு

16/08/2021, வியாழக்கிழமை அன்று காவிரிச்செல்வன் பா.விக்னேசு ஐந்தாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவரின் ஆத்தூர் நகர உறவுகளின் முன்னெடுப்பில் ஆத்தூர் நாம் தமிழர் கொடிமரம் அருகே வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது. இதில்...

ஆத்தூர்(சேலம்) காவிரிச்செல்வன் பா.விக்னேசு வீரவணக்க நிகழ்வு

16/08/2021, வியாழக்கிழமை அன்று காவிரிச்செல்வன் பா.விக்னேசு ஐந்தாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவரின் ஆத்தூர் தொகுதி மாணவர் பாசறையின் முன்னெடுப்பில் பெத்தநாயக்கன்பாளையம் நாம் தமிழர் கொடிமரம் அருகே வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது....

தாராபுரம் தொகுதி மாதாந்திர கலந்தாய்வு கூட்டம்

நாம் தமிழர் கட்சி தாராபுரம் தொகுதியின் மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் & ஆகஸ்ட் மாதத்திற்கான வரவு செலவு கணக்கு முடிப்பு ஞாயிறு (12-09-2021) அன்று தாராபுரத்தில் நடைபெற்றது.

அம்பத்தூர் தொகுதி 100 நாள் 100 களப்பணிகள்

அம்பத்தூர் சட்டமன்ற தொகுதி வடக்கு பகுதி 84ஆவது வட்டம் 2ஆவது வன்னியர் தெருவில் கழிவுநீர் வடிகால் குப்பைகள் அகற்றப்படாமல் இருந்தது குறித்து நகராட்சியில் புகார் அளிக்கப்பட்டது, அலுவலர் அவர்கள் புகாரின் அடிப்படையில் விரைந்து...

எளிய தமிழை, இனிய தமிழை, இன்பத் தமிழை தெருவெங்கும் மேடைகளில்…

எளிய தமிழை, இனிய தமிழை, இன்பத் தமிழை தெருவெங்கும் மேடைகளில் எல்லாம் பரப்பியவர்! இந்தி திணிப்பை எதிர்த்தவர்! பிறமொழி கலப்பற்ற தனித்தமிழைப் போற்றியவர்! சமரச சன்மார்க்க அருளாளர்! பொதுவுடைமை சிற்பி! பெண்ணுரிமைப் போராளி! தமிழ்த் தென்றல்! திரு.வி.க. நினைவைப் போற்றுவோம்! நாம்...

ஆம்பூர் தொகுதி காவிரிச் செல்வன் விக்னேஷ் வீரவணக்க நிகழ்வு

காவேரி நதி நீர் உரிமைக்காக தன் உயிர் ஈத்த மறவன் வீக்னேஷ் அவர்களுக்கு வீரவணக்கம் ஆம்பூர் தொகுதி மாணவர் பாசறை சார்பாக வீர வணக்கம் செலுத்தினோம் தலைமை தொகுதி மாணவர் பாசறை செயலாளர் சத்தீஷ்...

திருவாரூர் தொகுதி காவிரி செல்வன் விக்னேசு வீரவணக்க நிகழ்வு

திருவாரூர் தொகுதி சார்பில் காவிரி செல்வன் விக்னேசு அவர்களின் நினைவேந்தல் இன்று 16.09.2021 திருவாரூர் தொகுதி அலுவலகத்தில் நடைபெற்றது இதில் மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்  

காவிரி நதிநீர் உரிமைக்காக தன்னுயிர் ஈந்த காவிரிச்செல்வன் தம்பி பா.விக்னேசு…

காவிரி நதிநீர் உரிமைக்காக தன்னுயிர் ஈந்த காவிரிச்செல்வன் தம்பி பா.விக்னேசு அவர்களின் நினைவைப் போற்றுவோம்! நாம் தமிழர்! View original post on X ↗

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்துப்போட்டி! நாம் தமிழர் கட்சியினர் போட்டியிடாத உள்ளாட்சி இடங்களே இல்லை...

நாள்: 15.09.2021 ஊரக உள்ளாட்சித் தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்துப்போட்டி! நாம் தமிழர் கட்சியினர் போட்டியிடாத உள்ளாட்சி இடங்களே இல்லை என்பதை உறுதிபடுத்திட மாவட்ட மற்றும் தொகுதிப் பொறுப்பாளர்கள் விரைந்து களப்பணியாற்றவேண்டும்! - சீமான் பேரறிவிப்பு என் உயிர்க்கினிய...