முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

எளிய தமிழை, இனிய தமிழை, இன்பத் தமிழை தெருவெங்கும் மேடைகளில்…

0

எளிய தமிழை, இனிய தமிழை, இன்பத் தமிழை தெருவெங்கும் மேடைகளில் எல்லாம் பரப்பியவர்!

இந்தி திணிப்பை எதிர்த்தவர்!
பிறமொழி கலப்பற்ற தனித்தமிழைப் போற்றியவர்!

சமரச சன்மார்க்க அருளாளர்! பொதுவுடைமை சிற்பி!
பெண்ணுரிமைப் போராளி!
தமிழ்த் தென்றல்! திரு.வி.க. நினைவைப் போற்றுவோம்!

நாம் தமிழர்!

முந்தைய செய்திஆம்பூர் தொகுதி காவிரிச் செல்வன் விக்னேஷ் வீரவணக்க நிகழ்வு
அடுத்த செய்திஅம்பத்தூர் தொகுதி 100 நாள் 100 களப்பணிகள்