எங்கள் காடு காத்த கருப்பண்ணசாமி வனக்காவலர் மாவீரன் ஐயா வீரப்பனார்…

எங்கள் காடு காத்த கருப்பண்ணசாமி வனக்காவலர் மாவீரன் ஐயா வீரப்பனார் அவர்களின் நினைவுநாளையொட்டி இன்று காலை 18-10-2025 ஐயாவின் நினைவிடத்தில் நாம் தமிழர் கட்சி உறவுகளுடன் சென்று மலர் வணக்கம் செலுத்தினேன். View original...

எங்களின் உயிரோடும், உணர்வோடும் கலந்து வாழுகின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும்…

எங்களின் உயிரோடும், உணர்வோடும் கலந்து வாழுகின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம்! வீரப்பெரும்பாட்டன் தீரனும் அவன் பேரனும் மாபெரும் பொதுக்கூட்டம் நாள்: 18-10-2025 சனிக்கிழமை மாலை 04 மணிக்கு இடம்: சதுரங்காடி மேட்டூர் அணை, சேலம் மானத்தமிழரெல்லாம் மறக்காமல் கூடுவோம்! பாட்டனின் பெரும்புகழ் பாடுவோம்! நாம்...

எங்கள் காடு காத்த கருப்பண்ணசாமி மாவீரன் வீரப்பனார் அவர்களின் வீரப்பெரும்புகழ்…

எங்கள் காடு காத்த கருப்பண்ணசாமி மாவீரன் வீரப்பனார் அவர்களின் வீரப்பெரும்புகழ் போற்றுவோம்! நாம் தமிழர்! View original post on X ↗

வேப்பூர் அருகே மின்னல் தாக்கி உயிரிழந்த 4 பெண்களின் குடும்பத்தினருக்கு தலா 50 இலட்சம் துயர் துடைப்பு நிதியாக...

கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகே கழுதூர் கிராமத்தில் வயலில் களை எடுக்கும் பணி செய்து கொண்டிருந்த கனிதா, பாரிஜாதம், சின்ன பொண்ணு, அரியநாச்சி ராஜேஸ்வரி ஆகிய 4 சகோதரிகள் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளதுடன்,...

நாம் தமிழர் கட்சி – குன்னூர் சட்டமன்றத் தொகுதி முன்னாள்…

நாம் தமிழர் கட்சி - குன்னூர் சட்டமன்றத் தொகுதி முன்னாள் தொகுதி தலைவர் அன்புத்தம்பி அசோக் குமார் ராஜேந்திரன் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன். அன்புத்தம்பி அசோக் குமார் ராஜேந்திரன் அவர்களை இழந்து...

நாம் தமிழர் கட்சி திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் சட்டமன்றத் தொகுதி,…

நாம் தமிழர் கட்சி திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் சட்டமன்றத் தொகுதி, ஆம்பூர் மண்டலச் செயலாளர் அன்புத்தம்பி வெ.விக்னேஷ் அவர்களின் தந்தை ஐயா பொ.வெங்கடேசன் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன். பாசத்திற்குரிய...

வேப்பூர் அருகே மின்னல் தாக்கி உயிரிழந்த 4 பெண்களின் குடும்பத்தினருக்கு…

வேப்பூர் அருகே மின்னல் தாக்கி உயிரிழந்த 4 பெண்களின் குடும்பத்தினருக்கு தலா 50 இலட்சம் துயர் துடைப்பு நிதியாக வழங்க வேண்டும்! @CMOTamilnadu @mkstalin கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகே கழுதூர் கிராமத்தில் வயலில்...

அன்பு மகளே ஹாசினி எங்களை மன்னித்துவிடு…! சின்னுஞ்சிறு குழந்தை ஹாசினியை…

அன்பு மகளே ஹாசினி எங்களை மன்னித்துவிடு...! சின்னுஞ்சிறு குழந்தை ஹாசினியை பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாக கொலை செய்த வழக்கில் உயர்நீதிமன்றத்தால் குற்றாவாளியென உறுதி செய்யப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட கொடூரன் தஷ்வந்தை, உச்சநீதிமன்றம் போதிய...

கரூர் உயிரிழப்பு குறித்த விசாரணை ஆணையத்தில் பூர்விக தமிழர்கள் அதிகாரிகளாக இடம்பெறக்கூடாது என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு அரசமைப்புச் சட்டத்திற்கு...

கரூரில் நடைபெற்ற தவெக பரப்புரையில் 41 பேர் உயிரிழந்த கொடுந்துயர நிகழ்வு குறித்த உண்மையைக் கண்டறிய உச்சநீதிமன்றம் நியமித்துள்ள விசாரணை ஆணையத்தில் தமிழ் அதிகாரிகள் இடம்பெறக்கூடாது என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு அதிர்ச்சி அளிக்கிறது. தமிழ்நாட்டில்...

தலைமை அறிவிப்பு – இளைஞர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர் நியமனம்

க.எண்: 2025100920 நாள்: 15.10.2025 அறிவிப்பு:      கடலூர் மாவட்டம், திட்டக்குடி தொகுதி, 212ஆவது வாக்ககத்தைச் சேர்ந்த சே.சக்திவேல் (11151051045) அவர்கள், நாம் தமிழர் கட்சி – இளைஞர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவராக நியமிக்கப்படுகிறார். இவருக்கு, கட்சியின்...