கூடங்குளத்தில் மேலுமொரு அணுக்கழிவு மையம் அமைக்க கொடுத்துள்ள அனுமதியை மத்திய அரசு உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும்..! – சீமான்...
கூடங்குளத்தில் மேலுமொரு அணுக்கழிவு மையம் அமைக்க கொடுத்துள்ள அனுமதியை மத்திய அரசு உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும்..!
சீமான் வலியுறுத்தல்
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் மூன்றாவது மற்றும் நான்காவது அணு உலைகளின் அணுக்கழிவுகளைக் கூடங்குளத்திலேயே சேமித்து வைக்க...
செந்தமிழன் சீமான் பரப்புரை விழுப்புரம் மாவட்டம்
ஊரக உள்ளாட்சி தேர்தல் 2021ல் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களுக்கு விவசாயி சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெற செய்திடக்கோரி, 30-09-2021 அன்று விழுப்புரம் மாவட்ட வேட்பாளர்கள் அறிமுகப் பொதுக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி...
செந்தமிழன் சீமான் பரப்புரை கள்ளக்குறிச்சி மாவட்டம்
செந்தமிழன் சீமான் அவர்கள் ஊரக உள்ளாட்சி தேர்தல் 2021ல் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களுக்கு விவசாயி சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெற செய்திடக்கோரி, 30-09-2021 அன்று கள்ளக்குறிச்சி மாவட்ட வேட்பாளர்கள் அறிமுகப் பொதுக்கூட்டத்தில்...
செந்தமிழன் சீமான் பரப்புரை திருப்பத்தூர் மாவட்டம்
ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் 29-09-2021 திருப்பத்தூர் மாவட்டத்தில் பரப்புரை மேற்கொண்டார்.
கூடங்குளத்தில் மேலுமொரு அணுக்கழிவு மையம் அமைக்க கொடுத்துள்ள அனுமதியை மத்திய…
கூடங்குளத்தில் மேலுமொரு அணுக்கழிவு மையம் அமைக்க கொடுத்துள்ள அனுமதியை மத்திய அரசு உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும்..!
https://bit.ly/3B0Vmbw
View original post on X ↗
நேரலை 30-09-2021 செஞ்சி – விழுப்புரம் மாவட்டம் | ஊரக…
நேரலை 30-09-2021 செஞ்சி - விழுப்புரம் மாவட்டம் | ஊரக உள்ளாட்சித் தேர்தல் பரப்புரை https://x.com/i/broadcasts/1OyKADMdMZoxb
View original post on X ↗
திருச்சி கிழக்கு தொகுதி வீரவணக்க நிகழ்வு
நாம் தமிழர் கட்சி திருச்சி கிழக்குத் தொகுதியினரால். 26.09.2021.ஞாயிற்றுக்கிழமை மாலை 07:00 மணியளவில் தமிழீழம் மீட்க்க தன்னுயிர் நீத்த தியாகச்சுடர் லெப்கேணல் திலீபன் என்கிற பார்த்தீபன் அவர்களுக்கு நினைவேந்தல் மற்றும் #வீரவணக்கம் செலுத்தும்...
செங்கம் தொகுதி தியாக தீபம் திலீபன் வீரவணக்கம் நிகழ்வு
ஈகத்தின் திருவுருவம் ஈழத்தின் ஒப்பற்ற போராளி பார்த்திபன் என்கிற திலீபன் அவர்களின் நினைவு நாள் செங்கம் தொகுதியில் முன்னெடுக்கப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட தலைவர் பேரன்பன் தொகுதி செயளாலர் சங்கர், தலைவர் வெங்கடேஷ்,செய்தி தொடர்பாளர்...
கிணத்துக்கடவு தொகுதி கலந்தாய்வுக் கூட்டம்
அனைவருக்கும் வணக்கம், கிணத்துக்கடவு தொகுதி யில் முதல் முறையாக மகளிர் பாசறை கலந்தாய்வு நடைபெற்றது. இந்த கலந்தாய்வு மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் சகோதிரி *கார்த்திகா* தலைமையில் நடைபெற்றது. நிகழ்வு தெரிவிக்கும் முன்...
வந்தவாசி தொகுதி தியாக தீபம் திலீபன் வீரவணக்க நிகழ்வு
தியாக தீபம் திலீபன் அவர்களின் 34 ஆம் ஆண்டு வீரவணக்க நிகழ்வு வந்தவாசி தொகுதி அலுவலகத்தில் மாலை 6.30 மணிக்கு நடைபெற்றது இந்த நிகழ்விற்கு தொகுதி பொறுப்பாளர்கள் சதாசிவம் மற்றும் சரவணன் தலைமை...

