செந்தமிழன் சீமான் பரப்புரை விழுப்புரம் மாவட்டம்

23

ஊரக உள்ளாட்சி தேர்தல் 2021ல் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களுக்கு விவசாயி சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெற செய்திடக்கோரி,  30-09-2021 அன்று  விழுப்புரம் மாவட்ட வேட்பாளர்கள் அறிமுகப் பொதுக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் உரையாற்றினார்.

 

முந்தைய செய்திசெந்தமிழன் சீமான் பரப்புரை கள்ளக்குறிச்சி மாவட்டம்
அடுத்த செய்திகூடங்குளத்தில் மேலுமொரு அணுக்கழிவு மையம் அமைக்க கொடுத்துள்ள அனுமதியை மத்திய அரசு உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும்..! – சீமான் வலியுறுத்தல்