நத்தம் சட்டமன்றத் தொகுதி – மக்கள் நல பணி

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் வட்டம் சிறுகுடி வருவாய் கிராமம் தேத்தாம்பட்டி கிராமத்தில் சட்டவிரோதமாக 40 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும் வெள்ளைக்கல் சுரங்கத்திலிருந்து கடத்தப்பட்ட வெள்ளை நிற கற்களை லாரி லோடு சிறைபிடித்து...

இராதாகிருட்டிணன் நகர்  தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

06.10.2021 அன்று மாலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி சார்பில் தொகுதி, பகுதி, வட்டம் மற்றும் பாசறை பொறுப்பாளர்களுடன் அடுத்த கட்ட நகர்வு தொடர்பான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

போளூர் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

போளூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக கஸ்தம்பாடி ஊராட்சியில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது

பெருந்தலைவர் காமராசர் மலர்வணக்க நிகழ்வு – இராதாகிருட்டிணன் நகர் தொகுதி

03.10.2021 அன்று காலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதியில் பெருந்தலைவர் காமராசர் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு மலர்வணக்க நிகழ்வு நடைபெற்றது

திருச்செந்தூர் தொகுதி பெருந்தமிழர் முத்துராமலிங்கருக்கு புகழ் வணக்க நிகழ்வு

திருச்செந்தூர் தொகுதி வெள்ளக்கோவில் தெய்வ திருமகனார் ஐயா.முத்துராமலிங்கத் தேவர் அவர்களுக்கு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது. நிகழ்வை முன்னெடுத்த அண்ணன் இசக்கி ராஜா மற்றும் உறவுகளுக்கு புரட்சி வாழ்த்துகள்! தொடர்புக்கு 75300 77819  

கம்பம் சட்டமன்ற தொகுதி பெருந்தமிழர் பசும்பொன் முத்துராமலிங்கதேவர் நினைவு வீரவணக்க நிகழ்வு.

தேனி (மே) மாவட்டம், கம்பம் சட்டமன்ற தொகுதியில் இன்று 30.10.2021 காலை 10 மணிக்கு கம்பம் மற்றும் சின்னமனூர் பகுதிகளில் பெருந்தமிழர். அய்யா பசும்பொன் முத்துராமலிங்கதேவர் அவர்களுக்கு மாலை அணிவித்து வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது....

பெரியகுளம் தொகுதி முத்துராமலிங்கத் தேவர் புகழ் வணக்க நிகழ்வு

பெரியகுளம் தொகுதி சார்பில் முத்துராமலிங்கத் தேவர் 58 ஆம் ஆண்டு நினைவுநாளான 30.10.2021 அன்று காலை பெரியகுளம் மூன்றாந்தல் பேருந்து நிறுத்தம் அருகில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நாம் தமிழர்...

பெரியகுளம் தொகுதி பேரூராட்சி அலுவலகத்தில் மனு

தேவதானப்பட்டி பேரூர் 5 வது சிறகம் (வார்டு) மஞ்சளார் அணை கிராமத்தில் பொதுக்கழிப்பறை மற்றும் முழு நேர நியாகவிலை கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்றி தரக்கோரி தேவதானப்பட்டி பேருராட்சி அலுவலகத்தில் 28.10.2021...

கிள்ளியூர் தொகுதி மார்சல் நேசமணி மலர் வணக்க நிகழ்வு

கன்னியாகுமரி மாவட்டம் தாய்தமிழகத்தோடு இணைந்த நவம்பர் 1ஆம் நாள் குமரி விடுதலை போராளி ஐயா மார்சல் நேசமணி அவர்களின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவிக்கும் நிகழ்வு காலை 8 மணிக்கு கிள்ளியூர் தொகுதி...

குளச்சல் தொகுதி குமரி மாவட்டம் தாய் தமிழகத்தோடு இணைந்த நிகழ்வு

கன்னியாகுமரி மாவட்டம் மலையாள இன வெறி ஆதிக்க திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இருந்து பிரிந்து தாய்த்தமிழகத்துடன் இணைந்த நவம்பர் 1 ஆம் நாளை முன்னிட்டு குமரி விடுதலைக்காக போராடி விடுதலை பெற்று தந்த தியாகிகளை...