கடையநல்லூர் தொகுதி கனிம வளக்கொள்ளையே கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்
கடையநல்லூர் தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பில்- கனிம வளக்கொள்ளையைக் கண்டித்து நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு....
தென்காசி மேற்கு மாவட்டத் தலைவர் பழக்கடை கணேசன் தலைமையில் தொகுதிச் செயலாளர் ஜாபர் முன்னிலையில் மாநில கொள்கை...
பஞ்சாப் அமிர்தசரஸ் | ‘மக்கள் உரிமை ஒன்றுகூடல்-2021’ நிகழ்வின் ஒரு…
பஞ்சாப் அமிர்தசரஸ் | 'மக்கள் உரிமை ஒன்றுகூடல்-2021' நிகழ்வின் ஒரு பகுதியாக பொற்கோயிலுக்கு கூட்டுப் பயணம். https://x.com/i/broadcasts/1lDxLLEbVaqxm
View original post on X ↗
மனித உரிமைகள் நாளையொட்டி, பஞ்சாப், அமிர்தசரசில் பல்வேறு தேசிய இனங்களின்…
மனித உரிமைகள் நாளையொட்டி, பஞ்சாப், அமிர்தசரசில் பல்வேறு தேசிய இனங்களின் அரசியல் ஆளுமைகள், மனித உரிமை ஆர்வலர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் பங்கேற்கும் 'மக்கள் உரிமை ஒன்றுகூடல்-2021' நிகழ்வின் ஒரு பகுதியாக பொற்கோயிலுக்கு கூட்டுப்...
மனித உரிமைகள் நாளையொட்டி, பஞ்சாப், அமிர்தசரஸ் பொற்கோயிலில் பல்வேறு தேசிய…
மனித உரிமைகள் நாளையொட்டி, பஞ்சாப், அமிர்தசரஸ் பொற்கோயிலில் பல்வேறு தேசிய இனங்களின் அரசியல் ஆளுமைகள், மனித உரிமை ஆர்வலர்கள், சமூக செயற்பாட்டாளர்களுடன் ஓர் கலந்துரையாடல்
மக்கள் உரிமை ஒன்றுகூடல்-2021
#NTKFightsForHumanRights
View original post on X...
இஸ்லாமியர் என்பதனாலேயே 20 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறைக்கொட்டடியில் வாடும் நம்…
இஸ்லாமியர் என்பதனாலேயே 20 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறைக்கொட்டடியில் வாடும் நம் உறவுகளின் விடுதலைக்காகவும்,
30 ஆண்டுகளுக்கும் மேலாகக் கொடுஞ்சிறையில் வாடும் எழுவரின் விடுதலைக்காகவும்
இணைந்து குரல் எழுப்புவோம்!
வாருங்கள் என் அன்பு உறவுகளே!
டிச. 12, மாபெரும் ஆர்ப்பாட்டம்...
வேளாண் பல்கலைக்கழகத் தேர்வு முடிவுகளில் ஏற்பட்டுள்ள குழப்பங்களுக்கு தமிழக அரசு உடனடியாக தீர்வு கண்டு மாணவர் நலன் காக்க...
வேளாண் பல்கலைக்கழகத் தேர்வு முடிவுகளில் ஏற்பட்டுள்ள குழப்பங்களுக்கு தமிழக அரசு உடனடியாக தீர்வு கண்டு மாணவர் நலன் காக்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
https://twitter.com/SeemanOfficial/status/1468812544001208322?s=20
தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தால் அண்மையில் வெளியிடப்பட்ட மறுதேர்வு முடிவுகளில்...
வேளாண் பல்கலைக்கழகத் தேர்வு முடிவுகளில் ஏற்பட்டுள்ள குழப்பங்களுக்கு தமிழ்நாடு அரசு…
வேளாண் பல்கலைக்கழகத் தேர்வு முடிவுகளில் ஏற்பட்டுள்ள குழப்பங்களுக்கு தமிழ்நாடு அரசு உடனடியாக தீர்வு கண்டு, மாணவர் நலன் காக்க வேண்டும்!
https://bit.ly/3EFXpDp
@CMOTamilnadu @mkstalin
View original post on X ↗
திருமயம் தொகுதி மாவீரர் நாள் நிகழ்வு
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் சட்டமன்ற தொகுதி, திருமயம் தொகுதி அலுவலகத்தில் மாவீரர் நாள் அனுசரிக்கப்பட்டது. இதில் தொகுதி, ஒன்றிய, ஊராட்சி பொறுப்பாளர்கள், நாம் தமிழர் கட்சி உறவுகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டார்கள்.
சு.விஜயகுமார்
அலைபேசி:...
பரமக்குடி தொகுதி குருதிக்கொடை முகாம்
தமிழ்த்தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு போகலூர் மேற்கு ஒன்றியம் சார்பாக மஞ்சூரில் குருதிக்கொடை முகாம் நடைபெற்றது.
செய்தி வெளியீடு:
சதீஸ் குமார்
ஒன்றிய செயலாளர்
தகவல் தொழில்நுட்ப பாசறை
போகலூர் மேற்கு ஒன்றியம்
8056760167
கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி இலவச மருத்துவ முகாம்
கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி சுசீந்திரம் பேரூராட்சி சார்பாக இலவச மருத்துவ முகாம் இன்று 28/11/2021 சுசீந்திரம் பரப்புவிளை பகுதியில் வைத்து சிறப்பாக நடைபெற்றது



