மனித உரிமைகள் நாளையொட்டி, பஞ்சாப், அமிர்தசரசில் பல்வேறு தேசிய இனங்களின் அரசியல் ஆளுமைகள், மனித உரிமை ஆர்வலர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் பங்கேற்கும் 'மக்கள் உரிமை ஒன்றுகூடல்-2021' நிகழ்வின் ஒரு பகுதியாக பொற்கோயிலுக்கு கூட்டுப் பயணம்.
#NTKFightsForHumanRights


