5 சவரன்வரை நகைக்கடன் பெற்ற அனைவருக்கும், எவ்வித நிபந்தனையுமின்றி முழுவதுமாக நகைக்கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும்! – சீமான்...

5 சவரன்வரை நகைக்கடன் பெற்ற அனைவருக்கும், எவ்வித நிபந்தனையுமின்றி முழுவதுமாக நகைக்கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும்! – சீமான் வலியுறுத்தல் கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் பெற்ற 35 இலட்சம் பேருக்கு நகைக்கடன் தள்ளுபடி செய்ய...

திமுக அரசு, தனது தேர்தல் அறிக்கையில் தந்த வாக்குறுதி அடிப்படையில்,…

திமுக அரசு, தனது தேர்தல் அறிக்கையில் தந்த வாக்குறுதி அடிப்படையில், 5 சவரன் வரை நகைக்கடன் பெற்ற அனைவருக்கும், எவ்வித நிபந்தனையுமின்றி முழுவதுமாக நகைக்கடன்களைத் தள்ளுபடி செய்யவேண்டும்! https://bit.ly/31g4zA4 @CMOTamilnadu @mkstalin View original post on...

இன்று 30-12-2021 காலை 10 மணியளவில், நாம் தமிழர் கட்சித்…

இன்று 30-12-2021 காலை 10 மணியளவில், நாம் தமிழர் கட்சித் தலைமை அலுவலகத்தில், இயற்கை வேளாண் பேரறிஞர்! தமிழ்ப் பெருங்குடியோன்! நமது பெரிய தகப்பன் ஐயா நம்மாழ்வார் அவர்களின் நினைவைப் போற்றி மலர் வணக்கம் செலுத்தப்பட்டது....

நேரலை: 30-12-2021 இயற்கை வேளாண் பேரறிஞர்! தமிழ்ப் பெருங்குடியோன்! நமது…

நேரலை: 30-12-2021 இயற்கை வேளாண் பேரறிஞர்! தமிழ்ப் பெருங்குடியோன்! நமது பெரிய தகப்பன் ஐயா நம்மாழ்வார் அவர்களின் நினைவேந்தல் - சென்னை https://x.com/i/broadcasts/1yoJMWmvLYdKQ View original post on X ↗

“நஞ்சில்லா உணவு அதுவே நம் கனவு” என போதித்த இயற்கை…

"நஞ்சில்லா உணவு அதுவே நம் கனவு" என போதித்த இயற்கை வேளாண் பேரறிஞர்! தமிழ்ப் பெருங்குடியோன்! நமது பெரிய தகப்பன் ஐயா நம்மாழ்வார் அவர்களின் நினைவைப் போற்றுவோம்! நாம் தமிழர்! View original post on X ↗

துறைமுகம் தொகுதி சார்பாக தேசியத் தலைவர் பிறந்தநாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு உணவு வழங்கும் நிகழ்வு

துறைமுகம் தொகுதி சார்பாக தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு உணவு வழங்கும் நிகழ்வு மிக எழுச்சியாக நடைபெற்றது கலந்து கொண்ட மத்திய சென்னை கிழக்கு மாவட்ட...

குளித்தலை தொகுதி பனை விதை நடும் நிகழ்வு

குளித்தலை சட்டமன்ற தொகுதி கிருஷ்ணராயபுரம் கிழக்கு ஒன்றியம் சார்பில் நடைபெற்ற பணை விதை நடும் நிகழ்வில் மாவட்ட செயலாளர் சீனி பிரகாசு தொகுதி செயலாளர் தமிழ்செல்வன் ,சுற்றுப்புற சூழல் பாசறை செயலாளர் பனைபிரபு...

விளவங்கோடு தொகுதி சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்த 3 மாணவர்களுக்கு மலர் வணக்க நிகழ்வு

திருநெல்வேலியில் அரசு உதவி பெறும் தனியார் பள்ளிக்கூடத்தில் சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்த 3 மாணவர்களுக்கு விளவங்கோடு சட்டமன்ற தொகுதி மாணவர் பாசறை சார்பாக மலர் வணக்கம் வெட்டுமணி சந்திப்பில் வைத்து 18.12.2021 மாலை...

செங்கம் தொகுதி மேம்பாலம் அமைக்க கோரி ஆர்ப்பாட்டம்

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு ஒன்றியத்திற்கு உட்பட்ட ரெட்டியார்பாளையம் கிராம பாம்பாறு இடுகாட்டுப் பகுதியில் மேம்பாலம் அமைக்க மற்றும் இயற்கை வளங்களை காக்கக் கோரி தண்டராம்பட்டு பேருந்து நிலையத்தில் செங்கம் தொகுதி நாம் தமிழர்...

முதுகுளத்தூர் தொகுதி மாணவர் மரணத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

மாணவர் மணிகண்டன் மரணத்தை மத்தியப் புலனாய்வு விசாரணைக்கு உட்படுத்த வேண்டுமெனவும்,குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்தி இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தொகுதி  நடத்தப்பட்டது. தகவல் தொழில்நுட்ப பாசறை தொகுதி...