ஆலங்குளம் தொகுதி தமிழ்த் திருவிழா
உலகத் தாய்மொழி நாளையொட்டி (21_02_22) ஆலங்குளம் நாம் தமிழர் கட்சி தமிழ்மீட்சிப் பாசறை சார்பாக 27.02.2022 அன்று தமிழ்த் திருவிழா கொண்டாடப்பட்டது
அவ்விழாவில்...
1.வணிகப்பெயர் பலகைகளை நற்றமிழில் மாற்றுதல் மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்துதல்
2.ஊர்திகளின் எண்ணை தமிழ்படுத்துதல்
3.தமிழில்...
ஆலங்குடி தொகுதி தமிழ்த்திருவிழா
#தமிழ்த்திருவிழா2022
நாம் தமிழர் கட்சியின் தமிழ் மிட்சிப் பாசறை நடத்தும் தமிழ்த் திருவிழா பிப்ரவரி 27, ஞாயிற்றுக்கிழமை ஆலங்குடி தொகுதியில், ஆலங்குடி பேரூராட்சி, அரசமரம் அருகில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் கீழ்கண்ட தமிழ் வளர்ச்சிப்...
காஞ்சிபுரம் தொகுதி தாய்மொழி நாள் விழா
காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதியில் 27/02/2022 (ஞாயிற்றுக்கிழமை)தாய்மொழி நாள் கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்வில் காஞ்சிபுரம் பொது மக்களுக்கு இலவசமாக தமிழில் எண் பலகை மாற்றித் தரப்பட்டது இந்நிகழ்வில் மாவட்ட,தொகுதி,ஒன்றிய பொறுப்பாளர், உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
உக்ரைன் நாட்டில் சிக்குண்டிருக்கும் இந்தியாவைச் சேர்ந்த மாணவர்களை மீட்டுக்கொண்டு வரத்தேவையான…
உக்ரைன் நாட்டில் சிக்குண்டிருக்கும் இந்தியாவைச் சேர்ந்த மாணவர்களை மீட்டுக்கொண்டு வரத்தேவையான நடவடிக்கைகளை இந்திய ஒன்றிய அரசு விரைந்து முன்னெடுக்க வேண்டும்!
https://bit.ly/3HukA4t
#RussianUkrainianWar | #SaveIndianStudents
View original post on X ↗
வால்பாறை தொகுதி தமிழ்த் திருவிழா
தமிழ் திருவிழா.
வால்பாறை தொகுதி சார்பாக தமிழ் திருவிழா முன்னேடுக்கப்பட்டது...
பாராளுமன்ற பொறுப்பாளர் மருத்துவர் நா. சுரேசு குமார் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
இதனை தொடர்ந்து இந்த விழாவில் கலந்து கொண்ட உறவுகள் அனைவரும் முடிந்தவரை தமிழ்...
பாபநாசம் சட்டமன்றத் தொகுதி மாத கலந்தாய்வு கூட்டம்
பாபநாசம் சட்ட்றத் தொகுதியின் மாத கலந்தாய்வு கூட்டம் 28/02/2022 அன்று செம்மங்குடியில் உள்ள செந்தமிழன் அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது. இதில் மாநில ஒருங்கிணைப்பாளர் ஐயா.ந.கிருஷ்ணகுமார் அவர்கள் கலந்துகொண்டார்.
ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை வேறு போட்டித் தேர்வுகள் இல்லாமல் நேரடியாகப் பணி நியமனம் செய்ய வேண்டும்!...
ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை வேறு போட்டித் தேர்வுகள் இல்லாமல் நேரடியாகப் பணி நியமனம் செய்ய வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர் பணிக்கு தகுதித் தேர்வு மற்றும்...
ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை வேறு போட்டித் தேர்வுகளின்றி…
ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை வேறு போட்டித் தேர்வுகளின்றி நேரடியாகப் பணி நியமனம் செய்ய தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும்!
https://bit.ly/3MoNSFp
@CMOTamilnadu @mkstalin
View original post on X ↗
மதிப்பிற்குரிய தமிழ்நாடு முதலமைச்சர் ஐயா மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு இனிய பிறந்தநாள்…
மதிப்பிற்குரிய தமிழ்நாடு முதலமைச்சர் ஐயா மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!
@CMOTamilnadu @mkstalin
View original post on X ↗
பெருந்துறை சட்டமன்ற தொகுதி தமிழ் திருவிழா நிகழ்வு
பிப்ரவரி 27 கும்பம் 15 தமிழ்மொழி மீட்சி பாசறை சார்பாக தமிழ்த் திருவிழா நிகழ்வு பெருந்துறை சட்டமன்ற தொகுதி பெருந்துறையில் சிறப்பாக நடைபெற்றது ஊர்திகளின் எண்கள் தமிழ் படுத்தியும் அதற்குண்டான விழிப்புணர்வு துண்டறிக்கை...


