மொடக்குறிச்சி தொகுதி காவல்துறை அதிகாரிகளை தாக்கிய வடமாநில இளைஞர்களை கண்டித்து ஆர்ப்பாட்டம்
*கிருட்டிணகிரியில்கொட்டும் மழையில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்.*
---------------
*ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி யில் காவலரை தாக்கிய வடநாட்டவர்களை கண்டித்து கிருட்டிணகிரியில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்*
*மற்றும் தமிழகத்திற்கு வேலைக்கு வரும் வெளி மாநிலத்திற்கு*
*உள்...
ஆவடி தொகுதி – தாய்மொழி திருவிழா நீர் மோர் வழங்குதல்,மரக்கன்று வழங்குதல்
ஆவடி தொகுதியில் 27.02.2022 அன்று கிழக்கு மாநகரம் சார்பாக தாய்மொழி திருவிழா கொண்டாடப்பட்டு, தமிழில் கையெழுத்திடல் ,இரண்டு இடங்களில் கொடியேற்றம் ,நீர் மோர் வழங்குதல்,மரக்கன்று வழங்குதல் உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற்றது
இதில் திருவள்ளுர் நடுவண்...
சேலம் மாவட்டம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்தும், வட மாநில தொழிலாளர்கள் தமிழக காவலர்கள் மீது தாக்குதல் நடத்தியதை கண்டித்தும் சேலத்தில் மாபெரும்
கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருவள்ளூர் தொகுதி கண்டன ஆர்ப்பாட்டம்
நாள் : 16/04/2022
இடம் : திருவள்ளுர் மீரா திரையரங்கம் அருகில்
எரி பொருள், எரிகற்று, சொத்து வரி மற்றும் கட்டுமான பொருட்கள் விலைவாசி அதிகரித்து இன்று நாட்டு மக்களின் அன்றாட வாழ்வையே புரட்டிப்போட காரணமாய்...
சேலம் மாநகர் மாவட்டம் புகழ் வணக்க நிகழ்வு
நாம் தமிழர் கட்சி சேலம் மாநகர் மாவட்ட சார்பாக புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாளையொட்டி இன்று 14/04/2022 காலை 10.00 மணியளவில், சேலம் அரசு கலை கல்லூரி அருகில் அமைந்துள்ள அண்ணல்...
வால்பாறை தொகுதி மதுபான கடைகளை மூட கொரி ஊராட்சி மன்ற தலைவரிடம் மனு
சுங்கம் பகுதியில் வாகன ஓட்டிகளுக்கு பொது மக்களுக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் உள்ள மது கடையை அகற்றும் வகையில் நாம் தமிழர் கட்சி வால்பாறை தொகுதி சார்பாக பிரபு அவர்களின் தலைமையில் மாவட்ட...
திருவொற்றியூர் தொகுதி எரிபொருள் சொத்து வரி உயர்வு கண்டன ஆர்ப்பாட்டம்
பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு மற்றும் சொத்துவரி உயர்வு வடமாநில தொழிழர்கள் வருகை கட்டுபடுத்த உள் நுழை அனுமதி சட்டம் இயற்ற வழியுறுத்தி மற்றும் திருவொற்றியூர் மணலி பகுதியை இணணைக்கும் மோம்பாலபனியை விரைவு...
செஞ்சி தொகுதி ஊராட்சி மரக்கன்றுகள் நடுதல்.!
செஞ்சி தொகுதி தெற்கு ஒன்றியம் பாக்கம் ஊராட்சியில் சுற்றுச்சூழல் பாசறை சார்பாக மரக்கன்றுகள் நடபட்டது. விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர் அபூ.சுகுமார் பல்லாவரம் தொகுதி துணை தலைவர் அன்பு மற்றும் செய்தி தொடர்பாளர்...
பொள்ளாச்சி பாராளுமன்ற கலந்தாய்வு
பொள்ளாச்சி பாராளுமன்ற கலந்தாய்வு நடைபெற்றது வால்பாறை தொகுதி சார்பாக 22 நபர்களை இணைத்து ஒற்றுமையுடன் கலந்து கொள்ளப்பட்டது.
ஆத்தூர் தொகுதி -கோ.நம்மாழ்வார் மற்றும் அம்பேத்கர் புகழ்வணக்க நிகழ்வு
திண்டுக்கல் நடுவண் மாவட்டம் ஆத்தூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக ஐயா கோ.நம்மாழ்வார் மற்றும் அம்பேத்கர் அவர்களின் புகழ்வணக்க நிகழ்வு நடைபெற்றது.

