இனமான உணர்வோடும், இனவிடுதலைக்கனவோடும் மே-18, மாபெரும் இன எழுச்சி பொதுக்கூட்டத்தில் கூடுவோம்! பகைமுடிக்க அணிதிரள்வோம்! – சீமான் பேரழைப்பு

இனமான உணர்வோடும், இனவிடுதலைக்கனவோடும் மே-18, மாபெரும் இன எழுச்சி பொதுக்கூட்டத்தில் கூடுவோம்! பகைமுடிக்க அணிதிரள்வோம்! - சீமான் பேரழைப்பு என் உயிருக்கினிய தாய்த்தமிழ் உறவுகளுக்கு! அன்பு நிறைந்த வணக்கம். தொன்றுதொட்டக் காலம் முதலான தமிழின வரலாறு அரசர்களின்...

இனமான உணர்வோடும், இனவிடுதலைக் கனவோடும் #மே18 அன்று திருவள்ளூர் மாவட்டம்,…

இனமான உணர்வோடும், இனவிடுதலைக் கனவோடும் #மே18 அன்று திருவள்ளூர் மாவட்டம், பூவிருந்தவல்லியில் நடைபெறவிருக்கின்ற மாபெரும் இன எழுச்சி பொதுக்கூட்டத்தில் கூடுவோம்! பகைமுடிக்க அணிதிரள்வோம்! https://bit.ly/3vOjuwC #May18TamilGenocideDay View original post on X ↗

சுற்றறிக்கை: எரிபொருட்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் கடும் விலை உயர்வைக் கண்டித்து மாவட்டத் தலைநகரங்களில் ஏப்ரல் 30,...

க.எண்: 2022040185 நாள்: 27.04.2022 சுற்றறிக்கை: எரிபொருட்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் கடும் விலை உயர்வைக் கண்டித்து மாவட்டத் தலைநகரங்களில் ஏப்ரல் 30, மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் மக்களை வாட்டி வதைக்கும் வகையில் கடுமையாக உயர்ந்துவரும் பெட்ரோல், டீசல், சமையல் எரிகாற்று...

தஞ்சாவூர், களிமேடு தேர்த்திருவிழாவின்போது உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 10 இலட்ச ரூபாய் துயர்துடைப்புத்தொகையும், அரசு வேலையும் வழங்க வேண்டும்! –...

தஞ்சாவூர், களிமேடு தேர்த்திருவிழாவின்போது உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 10 இலட்ச ரூபாய் துயர்துடைப்புத்தொகையும், அரசு வேலையும் வழங்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல் தஞ்சாவூர் அருகே, களிமேடு கிராமத்தில் நடைபெற்ற தேர்த்திருவிழாவின்போது, உயர் அழுத்த மின்கம்பியில்...

தஞ்சாவூர், களிமேடு தேர்த்திருவிழாவின்போது உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 10 இலட்ச ரூபாய்…

தஞ்சாவூர், களிமேடு தேர்த்திருவிழாவின்போது உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 10 இலட்ச ரூபாய் துயர்துடைப்புத்தொகையும், அரசு வேலையும் வழங்க வேண்டும்! https://bit.ly/3vMuw5l View original post on X ↗

தஞ்சாவூர் அருகே  களிமேடு கிராமத்தில் நேற்று பின்னிரவில் நடைபெற்ற தேர்த் திருவிழாவின்போது,…

தஞ்சாவூர் அருகே  களிமேடு கிராமத்தில் நேற்று பின்னிரவில் நடைபெற்ற தேர்த் திருவிழாவின்போது, எதிர்பாராத விதமாக, உயர் அழுத்த மின்கம்பியில் தேர் உரசியதில் மின்சாரம் பாய்ந்து 3 சிறுவர்கள் உட்பட 11 பேர் உயிரிழந்து, மேலும்...

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு உயர் சிகிச்சை அளிக்க வேண்டுமெனவும்,…

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு உயர் சிகிச்சை அளிக்க வேண்டுமெனவும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 10 இலட்சம் ரூபாய் துயர் துடைப்பு உதவியும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டுமென்றும் தமிழ்நாடு...

தலைமை அறிவிப்பு: ஆளுமை அமைப்பு உருவாக்கம் மற்றும் பொறுப்பாளர்கள் பட்டியல்

க.எண்: 2022040184 நாள்: 26.04.2022 அறிவிப்பு: ஆளுமை அமைப்பு நாம் தமிழர் கட்சியின் உட்கட்டமைப்பை வலுப்படுத்துவதற்காகவும், நிர்வாகச் செயற்பாடுகள் மற்றும் ஒழுங்கு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காகவும் பொதுச்செயலாளர் நா.சந்திரசேகரன் அவர்களின் தலைமையில் கீழ்க்காணும் பொறுப்பாளர்களை உள்ளடக்கிய ஆளுமை அமைப்பு உருவாக்கப்படுகிறது. ஆளுமை...

திருச்சி கிழக்குத்தொகுதியினர் மாவட்ட ஆட்சியரிம் கோரிக்கை மனு வழங்குதல்.

25.04.2022.திங்கள்கிழமை திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதியின் 61வது வட்டத்தில் உள்ள ஜே கே நகரின் பூங்காக்களை பராமரித்து தர வேண்டியும்,12வது வட்டத்தில் உள்ள குப்பை, பொதுக் கழிப்பிட பிரச்சனைகளை சரி செய்து தர...

மேட்டூர் தொகுதி நகர கலந்தாய்வு கூட்டம்

மேட்டூர் நகர அலுவலகத்தில் 24.04.2022 அன்று  தொகுதி பொறுப்பாளர்கள் தலைமையில் மற்றும் மேட்டூர் நகர பொறுப்பாளர்கள் முன்னிலையில் நகர கலந்தாய்வு கூட்டம் நடைபெறுகிறது. இப்படிக்கு சித்தார்த்தனன் 95142 96173 95143 96173 ntkmettur@gmail.com செயலாளர் - தகவல் தொழில்நுட்பப் பாசறை மேட்டூர் சட்டமன்ற...