முகப்பு மக்கள் நலப் பணிகள் கொரோனா துயர்துடைப்புப் பணிகள்

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்- அறந்தாங்கி தொகுதி

53

அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி அறந்தாங்கி ஒன்றியம் நாகுடி பகுதிகளில் 28/06/2020 ஞாயிற்றுக் கிழமை கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக வீடு வீடாகச் சென்று மக்கள் அனைவருக்கும் கபசுர குடிநீர் நாம் தமிழர் கட்சியின் சார்பாக வழங்கப்பட்டது.

முந்தைய செய்திமரக்கன்றுகள் நடும் விழா-பல்லடம் தொகுதி
அடுத்த செய்திகிளை கலந்தாய்வு கூட்டம் – குறிஞ்சிப்பாடி தொகுதி