முகப்பு கட்சி செய்திகள்

[படங்கள் இணைப்பு] கடந்த 25.06.11அன்று கோவையில் நடைபெற்ற கொள்கை விளக்க பொதுக்கூட்டம்

85
கடந்த 25.06.2011 அன்று மாலை 5.00 மணிக்கு கோவை தடாகம் சாலை இடையர்பாளையம் பேருந்து நிருந்தம் அருகில் நாம் தமிழர் கட்சியின் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. அன் நிகழ்வில் கார்வண்ணன், பேராசிரியர் கல்யாண சுந்தரம், பேராவூரணி திலீபன்,வழக்கறிஞர் அறிவுச்செல்வன், பலமுரளிவர்மன், இளமாறன், ஆனந்தரசு, விசயராகவன். உள்ளிட்டோர் உரையாற்றினர். இந் நிகழ்வில்  நாம் தமிழர் கட்சியினர், தமிழ் உணர்வாளர்கள் மற்றும் பொது மக்கள் திரளாக கலந்து கொண்டனர் .
முந்தைய செய்திகடந்த சூன் 26, 2011 சித்திரவதைக்கு எதிரான ஐ.நாவின் நாளை முன்னிட்டு மதுரையில் மெழுகுதிரி ஏந்தும் நிகழ்வு நடைபெற்றது.
அடுத்த செய்திதீர்மானம் நிறைவேற்றிய தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து நீலமலை நாம் தமிழர் கட்சியினர் வைத்துள்ள பாதகை.