பழனிகட்சி செய்திகள்குருதிக்கொடைப் பாசறை குருதி கொடை முகாம்-பழனி சட்டமன்ற தொகுதி அக்டோபர் 21, 2019 61 அக்டோபர் 01, தேசிய குருதிக்கொடை நாளை முன்னிட்டு பழனி சட்டமன்ற தொகுதி நாம்தமிழர் கட்சி உறவுகள் சார்பாக குருதிக்கொடை மற்றும் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது, இதில் அனைத்து நிலை பொறுப்பாளர்களும், உறவுகளும் கலந்து கொண்டு குருதிக்கொடை அளித்தனர்.