பழனி சட்டமன்றத் தொகுதி கொடி ஏற்றும் நிகழ்வு

100

பழனி நகரம் சார்பாக பட்டத்து விநாயகர் கோயில் அருகே கொடி ஏற்ற நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. கலந்து கொண்ட அன்பு உறவுகள் அனைவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள்.

முந்தைய செய்திகிருஷ்ணகிரி தொல்தமிழ் குறவர்குடி மக்களை சட்டவிரோதமாக கடத்திச் சென்று கொடும் சித்ரவதைகளுக்கு ஆளாக்கிய ஆந்திர காவல்துறையினரை கைது செய்து கடும் தண்டனைப் பெற்றுத்தர வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
அடுத்த செய்திவந்தவாசி சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்