முகப்பு கட்சி செய்திகள்

இன்று ஜூன் 18 சைதாபேட்டையில் தமிழக முதல்வருக்கு நாம் தமிழரின் நன்றி அறிவிப்பு பொதுகூட்டம்

402

ராஜபக்சேவைப் போற்குற்றவாளியாகவும், இலங்கை மீது பொருளாதார தடைவிதிக்க வேண்டுமென்றும் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிய தமிழக முதல்வர் அவர்களுக்கு

நன்றி அறிவிப்பு பொதுகூட்டம்

நாள் : ஜூன் 18

நேரம் : மாலை 5 மணிக்கு

இடம் : சைதாப்பேட்டை .

கீழுள்ள இணைப்பை Right click  செய்து Save link as இணைப்பை பயன்படுத்தி தரவிறக்கம் செய்யவும்.

பாதகை 1

பாதகை 2

நாம் தமிழர் கட்சியினர், தமிழ் உணர்வாளர்கள் மற்றும் பொது மக்கள் அனைவரும் இந் நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம் .

முந்தைய செய்திகடலூர் மாவட்ட சிதம்பரம் பகுதி நாம் தமிழர் கட்சியின் கலந்தாய்வு கூட்டம்
அடுத்த செய்திஅமெரிக்க நீதிமன்றம் அனுப்பிய அழைப்பாணையை ராஜபக்ச நிராகரித்துள்ளார்.