கடந்த 27.07.2019 அன்று கொரட்டூர், அருள் மிகு நாகவள்ளி அம்மன் கோயில் ஆடி திருவிழாவை முன்னிட்டு வீரத்தமிழர் முன்னணி சார்பாக ஏற்பாடு செய்த பறை இசை கலை நிகழ்ச்சி மற்றும் அலங்கார சிலம்பம் தற்காப்பு நிகழ்ச்சி நடைபெற்றது . பொதுமக்கள் அனைவரும் மிக உற்சாகமாக கண்டு மகிழ்ந்தனர்…
முகப்பு கட்சி செய்திகள்