மாதவரம் தொகுதி சோழவரம் கிழக்கு ஒன்றியத்தில் ஒரக்காடு, பூதூர், நெற்குன்றம், காரனோடை, சோத்துப் பெரும்பேடு ஊராட்சிகளுக்கு, ஊராட்சி பொருப்பாளர்களை ஒன்றிய செயலாளர் விஷ்ணு மோகன் பரிந்துரையில் மாவட்ட செயலாளர் இரா.ஏழுமலை அவர்கள் நியமனம் செய்து கட்சி கட்டமைப்பு குறித்து ஆலோசனை வழங்கினார்கள் இடம்: அல்லிநகர்,நாள்.06/01/2019.
முகப்பு கட்சி செய்திகள்



