தலைவர் மேதகு வே பிரபாகரன் பிறந்த நாள் விழா- குழந்தைக்கு தங்க மோதிரம் அணிவிப்பு-

101

தமிழ் தேசிய தலைவர் மேதகு வே பிரபாகரன் பிறந்த நாளையொட்டி காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் குருதிக் கொடை முகாம் நடைபெற்றது
இதில் 25 க்கும் மேற்பட்டோர் குருதி அளித்தனர்
காஞ்சி அரசு மருத்துவமனையில்  பிறந்த குழந்தைக்கு தங்க மோதிரம் அணியப்பட்டது.

முந்தைய செய்திஎங்கள் தேசம் – ஓர் இனத்தின் பெருங்கனவு | நவம்பர் மாத இதழ் – 2018 [PDF Download]
அடுத்த செய்திபுயலும் புனரமைப்பும்! சீமான் தலைமையில் 50000 தென்னை மரக்கன்றுகள் நடும் சுற்றுசூழல் பாசறை