மறைந்த கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்களின் உடலுக்கு சீமான் இறுதி மரியாதை

105

கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்கள் உடல்நலக்குறைவால் இன்று 02-06-2017 அதிகாலை இயற்கை எய்தினார். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் இன்று காலை 12 மணியளவில் சென்னை, பனையூர் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினார்.

அப்பொழுது மாநில ஒருங்கிணைப்பாளர்கள் வியனரசு, அன்புத்தென்னரசன், மாநில செய்திப்பிரிவு இணைச்செயலாளர் செந்தில்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திகவிக்கோ அப்துல் ரகுமான் அவர்களின் மறைவு தமிழ்ப்படைப்புலகிற்கு ஏற்பட்ட பேரிழப்பு! – சீமான் இரங்கல்
அடுத்த செய்திமாட்டுக்கறியா? மதவெறியா? : மத்திய அரசைக் கண்டித்து சீமான் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்