தமிழ்த்தேசிய அரசியல் பற்றாளரும், நாம் தமிழர் கட்சி – புதுச்சேரி…

0

தமிழ்த்தேசிய அரசியல் பற்றாளரும், நாம் தமிழர் கட்சி – புதுச்சேரி மாநிலத்திற்குட்பட்ட தட்டாஞ்சாவடி தொகுதித் தலைவருமான அன்புச் சகோதரர் லோ.ப்ரியன் அவர்கள் மறைவெய்தினார் என்ற துயரச் செய்தியறிந்து மிகவும் வருந்துகிறேன்.

அன்புச் சகோதரர் லோ.ப்ரியன் அவர்களுக்கு எனது கண்ணீர் வணக்கம்!

முந்தைய செய்திஅரசு போக்குவரத்துக் கழகத்தைத் தனியாருக்குத் தாரைவார்ப்பதற்குப் பெயர்தான் ‘திராவிட மாடலா’? – சீமான் கடும் கண்டனம்
அடுத்த செய்திபெண் எனும் பேராற்றல்! https://www.naamtamilar.org/wdcyjw #மகளிர்தினம் #WomensDay