முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

பேராசிரியர் முனைவர் தொ.பரமசிவன் அவர்களது மறைவு தமிழறிவுலகத்திற்கும், அரசியல் பண்பாட்டுத்…

1

பேராசிரியர் முனைவர் தொ.பரமசிவன் அவர்களது மறைவு தமிழறிவுலகத்திற்கும், அரசியல் பண்பாட்டுத் துறைகளுக்கும் ‌மட்டுமல்லாது ஒட்டுமொத்த தமிழ்ச்சமூகத்திற்குமானப் பேரிழப்பு!

உரிய அரசு மரியாதையோடு ஐயாவின் உடலை நல்லடக்கம் செய்ய தமிழக அரசை வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன்.

#ThoParamasivan

பெருந்தமிழர் ஐயா தொ.பரமசிவன் அவர்களின் பெயர் தமிழினம் உள்ளவரை, தமிழ்மொழி வாழும் வரை மங்காத அறிவுப்பேரொளியாகச் சுடர்விடும்.

என் விழி முழுவதும் நிறைந்திருக்கின்ற கண்ணீரோடு என் பேராசிரியரின் பேரன்பிற்கு நன்றிப்பெருக்கோடு புகழ் வணக்கத்தைச் செலுத்துகிறேன்.

http://bit.ly/2JlbPBG

முந்தைய செய்திஅறந்தாங்கி தொகுதி- அரிமளம் தெற்கு ஒன்றிய கலந்தாய்வு
அடுத்த செய்திபேராசிரியர் தொ.பரமசிவன் அவர்களது மறைவு தமிழறிவுலகத்திற்கும், அரசியல் பண்பாட்டுத் துறைகளுக்கும் ‌மட்டுமல்லாது ஒட்டுமொத்த தமிழ்ச்சமூகத்திற்குமானப் பேரிழப்பு! – சீமான் புகழாரம்