முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

நாம் தமிழர் அரசில் கழிவுகளை மேலாண்மை செய்யும் துறையானது லாபகரமான,…

1

நாம் தமிழர் அரசில் கழிவுகளை மேலாண்மை செய்யும் துறையானது லாபகரமான, வருமானமீட்டும் துறையாக மாற்றப்பட்டு அதன் தொழிற்சாலைகளில் பல்லாயிரம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கித் தரப்படும்! நெகிழி ஒழிப்பு வாரியம், நெகிழி ஒழிப்பு ஆராய்ச்சி நடுவம் ஆகியவை உருவாக்கப்படும்! #கழிவுமேலாண்மை

முந்தைய செய்திகாற்றின் தரத்தை மதிப்பிடும் கருவிகள் 234 தொகுதிகளிலும் பொருத்தப்பட்டு அதன்…
அடுத்த செய்திமாற்றுப் பொருளாதாரப் பெருக்கத்திற்கு வேளாண்மைச் சார்ந்து ‘பசுமை தாய்மை’ பொருளாதாரத்தை…