முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

காற்றின் தரத்தை மதிப்பிடும் கருவிகள் 234 தொகுதிகளிலும் பொருத்தப்பட்டு அதன்…

0

காற்றின் தரத்தை மதிப்பிடும் கருவிகள் 234 தொகுதிகளிலும் பொருத்தப்பட்டு அதன் தரவுகளை மக்கள் அறிந்து கொள்ளும் வண்ணம் செயலி ஒன்று உருவாக்கப்படும். சரிவர செயல்படாத தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு நிர்வாகம் சீர்செய்யப்படும்!
#காற்றுமாசு

முந்தைய செய்திகாட்டு வளம் சிதைக்கப்படாமல் இருந்தாலே நாட்டின் அனைத்துச் சூழல்களும் செம்மையாக…
அடுத்த செய்திநாம் தமிழர் அரசில் கழிவுகளை மேலாண்மை செய்யும் துறையானது லாபகரமான,…