முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

நாம் தமிழர் அரசில் தகவல் தொழில்நுட்பத் துறை தொழிலாளர்களின் நலன்…

13

நாம் தமிழர் அரசில் தகவல் தொழில்நுட்பத் துறை தொழிலாளர்களின் நலன் உறுதி செய்யப்படும்! பெண்களின் நலன்களுக்கு சிறப்பு கவனம் செலுத்தப்படுவதோடு மகப்பேறு விடுப்பு, பெற்றோர் விடுப்பு, மாதவிடாய் விடுப்பு ஆகியவை வரையறுக்கப்படும்! பணிப் பாதுகாப்பு, தொழிற்சங்க உரிமை கிடைக்கப்பெறும்! #ஐடிதுறை

முந்தைய செய்திநாம் தமிழர் அரசில் நீதிபதிகள் தேர்வு, பதவி உயர்வு உள்ளிட்டவை…
அடுத்த செய்திபெண்களுக்கு தனித்தொகுதி, 3 சட்டமன்றத் தொகுதிக்கு ஒரு பாராளுமன்றம், மாநிலங்களவை…